ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

5 posters

Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by ந.கார்த்தி Sun May 08, 2011 4:54 pm

நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கிறது. உடலை குளிர்ச்சியூட்டும் இயற்கை பானங்களான இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கோடை தொடங்கியதிலிருந்தே வெயில் வருத்தெடுக்கிறது. சில பகுதிகளில் மழை எட்டி பார்த்தாலும் மாநகரை ஒட்டிய பகுதிகளை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறது.

இதனால் வெயிலின் உக்கிரம் தாக்காமல் வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சும் நிலை உள்ளது. உடல் சூட்டை தணித்து கொள்ள பழங்களையும், குளிர்பானங்களையும் விரும்பி வாங்கி உள்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பழங்களின் விலை தறுமாறாக உயர்ந்துள்ளது. எந்த சீசனிலும் குறைந்தவிலைக்கு கிடைக்கும் வாழை பழங்கள் கூட தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வயல் வாழைப்பழம் ஒன்று ரூ.4 வரை விற்கிறது. ரூ.5க்கு கிடைத்த செவ்வாழையின் விலை இரட்டிடப்பாகிவிட்டது. பச்சை பழம் கிலோ ரூ.25 வரை விற்கப்படுகிறது. கற்பூரவள்ளி, நேத்திரம் உள்ளிட்ட சில ரகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை பானங்களான இளநீர், பதனீரை மக்கள் நாடி செல்கின்றனர். தற்போது அவற்றுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இளநீர் உற்பத்தி குறைந்ததால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூ.10க்கு கிடைத்த இளநீர் ரூ.15க்கும், ரூ.20க்கும் விற்கப்படுகிறது.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty Re: இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by கலைவேந்தன் Sun May 08, 2011 5:01 pm

இங்கு டெல்லியிலும் இளநீர் விலை ஏறிப்போச்சு... சோகம் 25 ரூபாய்க்கு விற்ற இளநீர் இப்போது 50 / 60 ஆயிடுச்சு.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty Re: இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by krishnaamma Mon May 09, 2011 1:15 pm

ஆமாம் இங்க கூட விலை ஏறிவிட்டது சோகம் ( வெயீல் போல )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty Re: இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by உமா Mon May 09, 2011 2:20 pm

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  440806சென்னையிலும் அப்படிதான்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty Re: இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by அன்பு தளபதி Mon May 09, 2011 3:10 pm

மாயவரத்துல பீரே தட்டுபாடா இருக்கு கலைஞற்கு கடிதம் எழுதம்னு இருக்கேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு  Empty Re: இளநீர், பதனீருக்கு கடும் தட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
» கடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum