Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
+4
ரபீக்
ந.கார்த்தி
அசுரன்
jeylakesengg
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி பிரபல சமூக சேவகரும், ஊழல் ஒழிப்புக்காக குரல் கொடுத்து வருபவருமான அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹசாரேவுக்கு எதிராக, புனேவைச் சேர்ந்த ஹேமந்த் பாட்டீல் என்ற சமூக சேவகர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,அண்ணா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பின்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்
ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது
இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது
இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
பாவம் காங்கிரஸ் என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஒரு பாச்சாவும் பலிக்கல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
அண்ணா ஹசாரே போர் வெல்லட்டும்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
jeylakesengg wrote:இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்
ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது
இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
ரோஜாகார்த்தி wrote:jeylakesengg wrote:இது கொங்க்ரெஸ் ஓட திருட்டூ வேலயா தா இருக்கும்
ஒரு கேவள்மன அரசாங்கம் அவ்ர்களோடது
இப்படி தா இருக்குது கொங்க்ரெஸ்ஸ்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
போகிற போக்கை பார்த்தால் ஜப்பானில் சுனாமி வந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொன்னாலும் சொல்லக்கூடிய காலம் வரும் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
அண்ணா ஹசாரேவின் செயல்களில் முறைகேடு இருந்தாலும் அது ஒரு பெரிய தவறாக இருக்க முடியாது.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்!
பெற்ற தாய் பால் கொடுப்பதைக் கூட "பால் கொடுக்க வில்லை என்றால் மார் கட்டிக் கொள்ளும், அதனால் தான் பால் கொடுக்கிறார்கள்" என்று தாய்மையையே குற்றம் சொன்னவர்கள் தானே இப்படிப் பட்ட விமர்சகர்கள்!!
ஒவ்வொருவரும், தங்களது அறிவுக் கூர்மையை காட்டிக் கொள்வதற்காக, எதையாவது, எப்படியாவது தொடர்பு படுத்த வேண்டும் என்று முனைந்து கட்டிக் கொண்டு நிற்பது வெட்கப் பட வேண்டியது!! வேறு என்ன சொல்வது.......

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
ரபீக் wrote:போகிற போக்கை பார்த்தால் ஜப்பானில் சுனாமி வந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொன்னாலும் சொல்லக்கூடிய காலம் வரும் !!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
» முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
» தயாநிதி மாறனுக்கு எதிராக டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு
» ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|