Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
+5
உதயசுதா
Manik
பாலாஜி
ரபீக்
jeylakesengg
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பங்கள், இந்தியா, சீனாவிலிருந்து வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
என்னதான் நல்லவராக செயல்பட ஒபாமா எண்ணினாலும் கூட அவருக்குள் ஓடும் அந்த அமெரிக்க ரத்தம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது. இந்தியாவையும், சீனாவையும் பார்த்துப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் என இந்தியாவும், சீனாவும் புதிய சக்திகளாக உருவெடுத்து வருவது குறித்து அவர் அவ்வப்போது அமெரிக்கர்களை உஷார்படுத்தி வருகிறார்.
இண்டியானாவில் உள்ள ஆலிசன் மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், அமெரிக்கா எப்போதுமே தொழில்நுட்ப கண்டுபிடிப்பில், வளர்ச்சியில் முன்னோடியாகவே இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமெரிக்காவிலேயே நிகழ வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்துவதை நான் விரும்பவில்லை. அங்கிருந்து புதிய தொழில்நுட்பங்கள் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
உலகம் முழுவதும் நமக்குப் போட்டிகள் அதிகரித்துள்ளன. ஜெர்மனி, சீனா, தென் கொரியா போன்றவை கடும் போட்டியைக் கொடுக்கின்றன. எனவே அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
நாம் மட்டும்தான் வளர வேண்டும், மத்தவன் முட்டாப் பயலாகவே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்பதை ஒபாமாவின் பேச்சு நிரூபிப்பதாக உள்ளது.

jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
வல்க அமெரிக்க வால்க அமெரிக்காவின் பெருந்த்ன்மை
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க மிஸ்டர் ஒபாமா & அமெரிக்கர்களா !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
ஏன் இந்த கொலை வெறி கொபாமா.......
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
ஒபாமாவை சும்மா விடக்கூடாது இந்த மாதிரி யோசிக்க நினைச்சாலே என்ன ஆகும்னு அவனுக்கு புரியவைக்கனும் ![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
(நாம் மட்டும்தான் வளர வேண்டும், மத்தவன் முட்டாப் பயலாகவே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் ) அது ஒபாமா சொன்னது தப்பு தா அது சரி இல்ல
![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 139731](https://2img.net/u/1813/71/41/02/smiles/139731.gif)
நீங்க சொன்ன இந்த வாக்கியம் சரீ (நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே )
![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
அடுதவன் வளர விட கூடாதுங்குறது , மகா மோசமான எண்ணம்
![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா 676261](https://2img.net/u/1813/71/41/02/smiles/676261.gif)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
உண்மை. நாமும் அவரைப்போல் சிந்தித்து நம்முடைய நாடு முன்னேறப் பாடுபடணும். அதற்கு முன் இந்த ஊழல்வாதிகளைக் களையெடுக்கணும்.உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
:suspect: :suspect: :suspect:mmani15646 wrote:உண்மை. நாமும் அவரைப்போல் சிந்தித்து நம்முடைய நாடு முன்னேறப் பாடுபடணும். அதற்கு முன் இந்த ஊழல்வாதிகளைக் களையெடுக்கணும்.உதயசுதா wrote:அவர் இப்படி நினைக்கிறதுல என்ன தப்பு.தன் நாடு மத்தவங்களை விட ஒரு படி மேலே இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.அவர குறை சொல்லாம நாம நம்ம நாடு முன்னேறனும்ன்னு நினைச்சாலே போதுமானது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
தான் முன்னேற வேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணம். மற்றவன் முன்னேறக்கூடாது என்று எண்ணுபவன் மோசமானவன்...
ஒரு பெரும் நாட்டுக்கு அதிபர் இப்படி இருக்கக்கூடாது...
ஒரு பெரும் நாட்டுக்கு அதிபர் இப்படி இருக்கக்கூடாது...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை
» இந்தியா, சீனா அமெரிக்காவை முந்தும் அபாயம்: ஒபாமா எச்சரிக்கை
» எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|