ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 2:04 pm

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், மொபைல்போன் விற்பனையில் முடிசூடா மன்னனாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ லிமிடெட் முன்னிலை பெற்றுள்ளதாக ஐடிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐடிஎப் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 1990ம் ஆண்டிலிருந்து மொபைல்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்ததாகவும், 21 ஆண்டுகள் தொடர்ந்து முன்னணியில் இருந்த நோக்கியா நிறுவனத்திற்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, மார்க்கெட் ஷேர் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்சங் நிலை இவ்வாறிருக்க, நோக்கியா நிறுவனத்தின் விற்பனை 10 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மார்க்கெட் ஷேர் 28 சதவீத அளவிற்கு சரிந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், 20 சதவீத சரிவை கண்டதன் மூலம் அதிலும் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம், முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் பறிகொடுத்தது இவ்வாறு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by உமா Sat May 07, 2011 2:25 pm

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 2:38 pm

என்னோட செல்போன் பேரு அடங்கொக்காமக்கா (சீனா தயாரிப்பு )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by உமா Sat May 07, 2011 2:54 pm

maniajith007 wrote:என்னோட செல்போன் பேரு அடங்கொக்காமக்கா (சீனா தயாரிப்பு )


அடேங்கப்பா....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 2:56 pm

உமா wrote:
maniajith007 wrote:என்னோட செல்போன் பேரு அடங்கொக்காமக்கா (சீனா தயாரிப்பு )


அடேங்கப்பா....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதே பேர்ல கொரியா செல் இருக்கு வேணுமா உமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by உமா Sat May 07, 2011 2:58 pm

maniajith007 wrote:
உமா wrote:
maniajith007 wrote:என்னோட செல்போன் பேரு அடங்கொக்காமக்கா (சீனா தயாரிப்பு )


அடேங்கப்பா....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதே பேர்ல கொரியா செல் இருக்கு வேணுமா உமா

வேண்டாம் அண்ணா... நா சங்கி மங்கி நு புது செல் உபயோகிக்கிறேன்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 3:00 pm

உமா wrote:

வேண்டாம் அண்ணா... நா சங்கி மங்கி நு புது செல் உபயோகிக்கிறேன்....

சங்கி மங்கி செல் இல்லை செங்கல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by பிளேடு பக்கிரி Sat May 07, 2011 3:01 pm

உமா wrote:
maniajith007 wrote:
உமா wrote:
maniajith007 wrote:என்னோட செல்போன் பேரு அடங்கொக்காமக்கா (சீனா தயாரிப்பு )


அடேங்கப்பா....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதே பேர்ல கொரியா செல் இருக்கு வேணுமா உமா

வேண்டாம் அண்ணா... நா சங்கி மங்கி நு புது செல் உபயோகிக்கிறேன்....

ஆமா அதுக்கு பேட்டரி கிடையாதாம்... நம்ம உமாவை போல நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  745155



நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 3:03 pm

பிளேடு பக்கிரி wrote:

ஆமா அதுக்கு பேட்டரி கிடையாதாம்... நம்ம உமாவை போல நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  745155

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by உமா Sat May 07, 2011 3:14 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஆமா அதுக்கு பேட்டரி கிடையாதாம்... நம்ம உமாவை போல நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  745155

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  168300 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  168300 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  168300


நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  67637 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  67637 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  67637 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  67637 நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  67637



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்  Empty Re: நோக்கியாவை ஓரங்கட்டியது சாம்சங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum