ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

+3
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ந.கார்த்தி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 2:01 pm

தமிழ் சாட்டிலைட் சேனல்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் வளர்ந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையிலான மறைமுக யுத்தம் மாதிரிதான். புதிய படங்களின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றுவதில் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் சைலண்டாக இருந்த விஜய் டிவி, சன் உட்பட பல டிவிக்களை மிரள வைத்திருகிறது. ‘சிக்கு புக்கு’ படத்தின் மீது ஒரு கண் வைத்திருந்த சன் டிவி கண்ணசந்த நேரத்தில் அடித்து விட்டதாம் விஜய். அதேபோல முன்பு ‘ஈரம்’ படத்தை முதலில் விலைபேசிய சன் அப்படியே கிடப்பில் போட்டு விட இரண்டு மாதம் காத்திருந்த பிறகே அதை விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள். இப்போது ‘ஈரம்’ படத்தை மாதம் இருமுறை போட்டாலும் டி.ஆர்.பி குறைவதில்லையாம் விஜய்க்கு. இதைக் கேள்விப்பட்டத்தில் இருந்து படபடவென்று படங்களை வாங்கிப்போட ஆரம்பித்திருக்கிறது சன் டிவி என்கிறார்கள்.

ஆயிரம் அரசியல் இருந்தாலும் ‘காவலன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி அமுக்கியது இந்த அடிப்படையில்தானாம். பெரிய படங்களை அமுக்க தயாராகும் அதேநேரம், சின்ன படங்களையும் வாங்கிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்களாம். இப்படி இவர்கள் படத்தைப் பார்த்ததுமே அட்வான்ஸ் கொடுத்திருக்கும் படம், எஸ்.டி.சபா புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் ‘பதினாறு’ என்ற படம்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அரசியல் மற்றும் சாட்டிலைட் களத்திலும் எதிரெதிர் அணியாக இருக்கும் கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் படங்களை வாங்குவதில் தனி யுத்தம் நடித்தி வருகின்றன என்கிறார்கள்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 2:37 pm

நான் ஜீ தமிழின் ரசிகன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by பிளேடு பக்கிரி Sat May 07, 2011 2:55 pm

maniajith007 wrote:நான் ஜீ தமிழின் ரசிகன்

அதிர்ச்சி



விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் ஜீ தமிழின் ரசிகன்

அதிர்ச்சி

தம்பி டகால்ட்டி வேலையெல்லாம் வேணாம் யென சிச்சுவேசனுக்கு எப்படி முழிய மாத்தூவெண்ணு எனக்கு நல்லாவே தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by உமா Sat May 07, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் ஜீ தமிழின் ரசிகன்

அதிர்ச்சி

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  755837 விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  755837 விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by பிளேடு பக்கிரி Sat May 07, 2011 2:59 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் ஜீ தமிழின் ரசிகன்

அதிர்ச்சி

தம்பி டகால்ட்டி வேலையெல்லாம் வேணாம் யென சிச்சுவேசனுக்கு எப்படி முழிய மாத்தூவெண்ணு எனக்கு நல்லாவே தெரியும்

ஜீ டி‌வி யா? இல்ல தமிழன் டி‌வி யா தெளிவா சொல்லணும் அதிர்ச்சி அதிர்ச்சி



விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 3:02 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜீ டி‌வி யா? இல்ல தமிழன் டி‌வி யா தெளிவா சொல்லணும் அதிர்ச்சி அதிர்ச்சி
போப்பா கார்ட்டூன் நெட்வொர்க் தான் (எப்படியும் வாய கிளறி உண்மைய வாங்கிடுறாங்க )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by பிளேடு பக்கிரி Sat May 07, 2011 3:05 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜீ டி‌வி யா? இல்ல தமிழன் டி‌வி யா தெளிவா சொல்லணும் அதிர்ச்சி அதிர்ச்சி
போப்பா கார்ட்டூன் நெட்வொர்க் தான் (எப்படியும் வாய கிளறி உண்மைய வாங்கிடுறாங்க )

சிரி சிரி சிரி



விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 3:09 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜீ டி‌வி யா? இல்ல தமிழன் டி‌வி யா தெளிவா சொல்லணும் அதிர்ச்சி அதிர்ச்சி
போப்பா கார்ட்டூன் நெட்வொர்க் தான் (எப்படியும் வாய கிளறி உண்மைய வாங்கிடுறாங்க )

சிரி சிரி சிரி
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by jeylakesengg Sat May 07, 2011 5:20 pm

நாங்க மக்கள் தொலைக்காட்சி தா பாக்குறது விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  224747944
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?  Empty Re: விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum