ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் காக்கும் பழக்கலவை

3 posters

Go down

இதயம் காக்கும் பழக்கலவை Empty இதயம் காக்கும் பழக்கலவை

Post by ரிபாஸ் Sat May 07, 2011 9:32 am

இதயம் காக்கும் பழக்கலவை

இதயம் காக்கும் பழக்கலவை Fruits_001ஆரோக்கியமான
இதயத்துடன் வாழ பழ கலவைகள் உதவுகின்றன. பெர்ரி, திராட்சை, ஆப்பிள்
பழங்களின் சாறுகள் கலந்த கலவையில் இதய நோய்களை தவிர்ப்பதற்கான
ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.பாலி பீனால் கூட்டுப் பொருள் நிறைந்த
தாவரம் இதய ரத்தக் குழாய்கள் பழுதடையாமல் பாதுகாக்கவும், இதயத்தை
பாதுகாக்கவும் உதவுகிறது என பல்வேறு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் 13 வித பழ ரசத்தின் கலவைகள் இதய பாதுகாப்புக்கு வெகுவாக உதவுகின்றன என கூறியுள்ளனர்.
திராட்சை, ஆப்பிள், பெர்ரி, செர்ரி வகை போன்ற பழவகைகளின் கலவையை
அருந்துவது இதயத்திற்கு நல்லது என பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பழக்கலவையின் 60 சதவீதத்தை திராட்சை ரசம் எடுத்துக் கொள்கிறது.
பழக்கலவை ஆய்வை மேற்கொண்ட ஸ்டாஸ் போர்க் பல்கலைகழகத்தின் தலைமை ஆய்வாளர்
டொக்டர் சிரில் ஆகர் கூறுகையில்,"பழவகைக்கலவை ருசியாக இருப்பதுடன் கண்ணைக்
கவரும் நிறத்துடன் இதயத்தை பாதுகாப்பதாக உள்ளது" என்றார்.
இதயத்தை பாதுகாக்கும் பழக்கலவையில் ஏசர்ரோலா 4 சதவீதம், ஆப்பிள் 10
சதவீதம், திராட்சை 63 சதவீதம், லிங்கோ பெர்ரி 5 சதவீதம், அரோனியா 4
சதவீதம், ப்ளு பெர்ரி 10 சதவீதம், ஸ்டாபெர்ரி 10 சதவீதம் என்ற கலவையில்
உள்ளன.

நன்றி
லங்காஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதயம் காக்கும் பழக்கலவை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதயம் காக்கும் பழக்கலவை Empty Re: இதயம் காக்கும் பழக்கலவை

Post by Jiffriya Sat May 07, 2011 11:21 am

பயனுள்ள பதிவு..நன்றி..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதயம் காக்கும் பழக்கலவை Empty Re: இதயம் காக்கும் பழக்கலவை

Post by பிஜிராமன் Sat May 07, 2011 11:25 am

நன்றி ரிபாஸ்..... இதயம் காக்கும் பழக்கலவை 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயம் காக்கும் பழக்கலவை Empty Re: இதயம் காக்கும் பழக்கலவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum