ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில மொக்கைகள்......

+8
அருண்
முரளிராஜா
ஹாசிம்
kitcha
பாலாஜி
அப்புகுட்டி
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில மொக்கைகள்...... Empty சில மொக்கைகள்......

Post by ரேவதி Fri May 06, 2011 3:43 pm

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா


நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 06, 2011 3:47 pm

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by ரேவதி Mon Jun 13, 2011 1:59 pm

எச்‌ஓ‌டி : பிரிய போராம்னு தெரிஞ்சும் ஏண்டா ஃபிரண்ட்ஷிப் வெச்சுக்கிறீங்க!!!!!!!!!!
மாணவன் : படிக்க மாட்டோமுணு தெரிஞ்சும் ஏன் ஸார் பாடம் எடுக்குரிங்க !!!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by ரேவதி Mon Jun 13, 2011 2:03 pm

மகள் : அப்பா நான் சாதிக்க விரும்பறேன்.
அப்பா : நல்ல விஷயம் எந்த பீல்டுலமா????
மகள் : ஐயோ அப்பா என் பாய் ஃப்ரெண்ட் பேரு சாதிக்பா !!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by அப்புகுட்டி Mon Jun 13, 2011 2:06 pm

பிரியமான தோழி அசத்துங்கள் சில மொக்கைகள்...... 224747944


சில மொக்கைகள்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by ரேவதி Mon Jun 13, 2011 2:07 pm

அப்புகுட்டி wrote:பிரியமான தோழி அசத்துங்கள் சில மொக்கைகள்...... 224747944

அப்படியே ஆகட்டும் அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by அப்புகுட்டி Mon Jun 13, 2011 2:10 pm

பிரியமான தோழி wrote:
அப்புகுட்டி wrote:பிரியமான தோழி அசத்துங்கள் சில மொக்கைகள்...... 224747944

அப்படியே ஆகட்டும் அண்ணா
ஒவ்வொரு பதிவுக்கும் அவதார் மாறிட்டே இருக்கே எப்படி தோழி சில மொக்கைகள்...... 838572


சில மொக்கைகள்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by ரேவதி Mon Jun 13, 2011 2:11 pm

அப்புகுட்டி wrote:
பிரியமான தோழி wrote:
அப்புகுட்டி wrote:பிரியமான தோழி அசத்துங்கள் சில மொக்கைகள்...... 224747944

அப்படியே ஆகட்டும் அண்ணா
ஒவ்வொரு பதிவுக்கும் அவதார் மாறிட்டே இருக்கே எப்படி தோழி சில மொக்கைகள்...... 838572

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by பாலாஜி Mon Jun 13, 2011 2:14 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by kitcha Mon Jun 13, 2011 2:59 pm

சில மொக்கைகள்...... 224747944 சில மொக்கைகள்...... 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில மொக்கைகள்...... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... Empty Re: சில மொக்கைகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum