ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

3 posters

Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by தாமு Fri May 06, 2011 6:55 am

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Sun_001சூரியனின் இருண்ட பகுதிகள் சுழலுவதனால் பாரிய தீப்பிழம்பு உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பாரிய சூரியப் பிழம்பு உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியப் பிழம்பு தொடர்பில் ஐந்து நாட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பெப்ரவரி மாதம் பாரிய சூரியப் பிழம்பு உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி உருவாவதாக ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்தார்.
இலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல சக்திகளுடன் மோதும் போது பாரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர் தெரிவித்தார்.
க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை எனவும் தெரிவித்தார்.

technolog சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by பூஜிதா Fri May 06, 2011 2:21 pm

பயம் பயம் பயம் பயம் பயம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by பிஜிராமன் Fri May 06, 2011 2:47 pm

நல்ல தகவல் தாமு.......
இதனால் ஏதாவது விளைவுகள்.......உண்டா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by தாமு Fri May 06, 2011 3:25 pm

pgraman wrote:நல்ல தகவல் தாமு.......
இதனால் ஏதாவது விளைவுகள்.......உண்டா......

அது பற்றி இன்னும் சரியான தகவல் இல்லை அப்படின்னு நினைக்கிறேன் சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by பிஜிராமன் Fri May 06, 2011 3:27 pm

தாமு wrote:
pgraman wrote:நல்ல தகவல் தாமு.......
இதனால் ஏதாவது விளைவுகள்.......உண்டா......

அது பற்றி இன்னும் சரியான தகவல் இல்லை அப்படின்னு நினைக்கிறேன் சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை 838572

நன்றி தாமு சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை 359383

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by தாமு Fri May 06, 2011 3:33 pm

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்:
» ஜப்பானுக்கு 2 நாளில் மேலும் ஒரு பாரிய ஆபத்து: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை
» “பழச்சாறு குடித்தால் புற்றுநோய் ஏற்படும்” ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்
» ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» ஒமிக்ரானை விட ஆபத்தான வைரஸ்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum