ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை

2 posters

Go down

குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை  Empty குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை

Post by ந.கார்த்தி Thu May 05, 2011 2:43 pm

குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை  29021899
ஆண் யானைகள் எண்ணிக்கை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறைந்து வருகிறது. தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு தென் மாநில வனத்துறைக்கு, மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய அளவில் யானைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. யானைகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் வனத்துறையினரால் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது.

தேனி வனக்கோட்டத்தில் 26 யானைகள் இருப்பதாக வனத்துறையினர் கடந்தாண்டு கணக்கெடுப்பில் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் ஆண் யானைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன.பல வனச்சரகங்களில் ஆண் யானைகள் ஒன்று கூட தென்படவில்லை.


மக்னா யானைகள் மட்டும் சில தென்பட்டுள்ளன. ஆண் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்லாது கேரளாவில் 100 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற விகிதத்தில் உள்ளது.

ஆண் யானைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவது ஆபத்தான விஷயம் என்று மத்திய வன அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில வனத்துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. குறிப்பாக ஆண் யானைகள் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று வனச்சரகர்கள், உதவி வன பாதுகாவலர்கள், மாவட்ட வன அலுவலர்களிடம் கருத்து கேட்டு, அறிக்கை அனுப்புமாறும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் ஹாப்பி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை  Empty Re: குறைகிறது ஆண் யானைகளின் எண்ணிக்கை - மத்திய வன அமைச்சகம் எச்சரிக்கை

Post by அன்பு தளபதி Thu May 05, 2011 2:58 pm

இந்த உல்கம் மனிதனுக்கு மட்டும் யென மனித இனம் நினைத்து கொண்டு இருக்கிறது நிச்சயம் இதர்க்காண தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அப்பன் பாவம் பிள்ளை தலையில் யென சொல்லப்படும் பழமொழியை போல நமது பிற்கால சந்ததியினாரே இந்த துன்பத்தை அடைவார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பற்களின் எண்ணிக்கை குறைகிறது!!
» எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
»  மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum