Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
+12
கே. பாலா
கலைவேந்தன்
தாமு
அப்துல்லாஹ்
மகா பிரபு
ந.கார்த்தி
அன்பு தளபதி
Tamilzhan
அருண்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...

Guest- Guest
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
யாருப்பா இவரோட பதிவ அழிச்சது.பதிவ அழிக்கறதுக்கு முன்னாடி காரணத்த சொல்லிட்டு அழிங்கப்பா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
ஈகரையினுடைய விதிகளுக்கு மாறாக பதியும் பதிவுகள் நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டிருக்கலாம் ,,,
மற்றபடி தங்களுடைய பதிவுகளை நீக்கியவர்கள் அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள்
மற்றபடி தங்களுடைய பதிவுகளை நீக்கியவர்கள் அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
பொதுவாக ஒருவர் பதியும் பதிவு முன்னரே இருந்தால் நான் அந்த முந்தைய பதிவோடு இணைப்பேனே தவிர அழித்தது இதுவரை இல்லை.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
எந்த பதிவு விதிமுறைக்கு மாறா இருந்தாலும் உடனே வழிநடத்துனர் பகுதிக்கு மாத்தி நீக்கலாமா வேண்டாமா என்று மற்றவர்களின் ஆலோசனைக்கு விட்டு விடுவேன்.இது வரை மதனின் எந்த பதிவையும் நீக்கியதில்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
எந்த தலைப்பில் நீங்கள் பதிந்த பதிவுகள் அழிக்க பட்டுள்ளன என்று சொன்னால் உதவியாக இருக்கும் மதன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
எந்த பதிவு என்று சொன்னால் நல்லா இருக்கும் மதன்!
யாரு அழித்தாலும் காரணம் சொல்லுவார்கள் பார்ப்போம்!
யாரு அழித்தாலும் காரணம் சொல்லுவார்கள் பார்ப்போம்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
ஈகரை நிர்வாகிகள் யாரும் வேண்டும் என்றே எவர் பதிவும் அழிப்பதில்லை.விதிமுறைக்கு மாறாக இருக்கும் பதிவை முன் அறிவிப்பு இல்லாமல் நீக்க அனுமதியும் இருக்கு..! நீங்கள் காரணம் கேட்ப்பதால் அவர்களே முன் வந்து பதில் அளிப்பார்கள்..
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
மதன் உங்களுக்கு முன் கூட்டியே அறிவிக்காமல் அழித்திருக்க மாட்டார்கள் இல்லையெனில் வேறு பகுதிக்கு மாற்றி இருப்பார்கள் மதன்
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
அவர் பதிவின் எண்ணிக்கை குறைக்கின்றது என்று அல்லவா கூறி இருக்கிறார்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரையில் பதிவுகள் எழுத முடியவில்லை?
» Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
» ஈகரையில் எப்படி? உதவி தேவை.
» கைப்பேசி மூலம் ஈகரையில் படங்கள் தரவேற்ற - உதவி தேவை
» நான் பதிவிடும் பதிவுகள் பதிவாகவில்லை - உதவி தேவை
» Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
» ஈகரையில் எப்படி? உதவி தேவை.
» கைப்பேசி மூலம் ஈகரையில் படங்கள் தரவேற்ற - உதவி தேவை
» நான் பதிவிடும் பதிவுகள் பதிவாகவில்லை - உதவி தேவை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|