ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்

Go down

இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல் Empty இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்

Post by மீனு Mon Sep 07, 2009 11:22 am

இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல் Swiss_ubsசுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை வரி ஏய்ப்பு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இந்தியா பெறலாம் என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவகாரம், கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது சூடுபிடித்தது. கணக்கில் வராத கறுப்புப் பணத்தை யார் யார் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அதை திரும்பக் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையின்போது, சுவிஸ் வங்கி கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசின் நடவடிக்கை போதாது என்று நீதிபதிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் விவரங்களைத் தருமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் மத்திய அரசு கோரியிருந்தது. தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிப்பது வங்கிகளின் நம்பகத்தன்மைக்கு எதிரானது. எனவே, சட்டரீதியான வழிகளில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு பதில் அளித்திருந்தது.

சுவிஸ் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சரும், துணை அதிபருமான டோரிஸ் லுதர்ட் இப்போது உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

இந்த விவகாரம் பற்றி டெல்லியில் அவர் கூறியதாவது:

இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதன் அம்சங்களை கடுமையாக்க திட்டம் உள்ளது. அதற்கான இருதரப்பு பேச்சு வார்த்தை டிசம்பரில் தொடங்கும். புதிய ஒப்பந்தம் ஏற்பட்டதும், இந்தியா கேட்கும் தகவல்களை அடுத்த ஆண்டு அளிக்க முடியும்.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள எல்லோரது தனிப்பட்ட விவரத்தை தருவது சரியாகாது. உலகில் எங்கும் இதுபோல தரப்படுவதில்லை. சர்வதேச விதிகளை சுவிஸ் அரசு கடைபிடிக்கிறது. அதேநேரம், வரி ஏய்ப்புக்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விவரங்களை அளிப்பதில் பிரச்னையில்லை.

இவ்வாறு டோரிஸ் கூறினார்.

சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களைப் பெறுவதில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வரி ஏய்ப்பு அடிப்படையில் 4,450 பேரின் கணக்கு விவரங்களை அமெரிக்காவுக்கு சுவிஸ் அரசு அளித்தது.

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டதும், கறுப்பு பணக் குவிப்பு விவரங்களை சுவிட்சர்லாந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்
» சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்; ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்
» கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
»  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum