Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
Page 1 of 1
இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல் |
சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை வரி ஏய்ப்பு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இந்தியா பெறலாம் என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. |
சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவகாரம், கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது சூடுபிடித்தது. கணக்கில் வராத கறுப்புப் பணத்தை யார் யார் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அதை திரும்பக் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையின்போது, சுவிஸ் வங்கி கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசின் நடவடிக்கை போதாது என்று நீதிபதிகள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் விவரங்களைத் தருமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் மத்திய அரசு கோரியிருந்தது. தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிப்பது வங்கிகளின் நம்பகத்தன்மைக்கு எதிரானது. எனவே, சட்டரீதியான வழிகளில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு பதில் அளித்திருந்தது. சுவிஸ் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சரும், துணை அதிபருமான டோரிஸ் லுதர்ட் இப்போது உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்த விவகாரம் பற்றி டெல்லியில் அவர் கூறியதாவது: இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதன் அம்சங்களை கடுமையாக்க திட்டம் உள்ளது. அதற்கான இருதரப்பு பேச்சு வார்த்தை டிசம்பரில் தொடங்கும். புதிய ஒப்பந்தம் ஏற்பட்டதும், இந்தியா கேட்கும் தகவல்களை அடுத்த ஆண்டு அளிக்க முடியும். சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள எல்லோரது தனிப்பட்ட விவரத்தை தருவது சரியாகாது. உலகில் எங்கும் இதுபோல தரப்படுவதில்லை. சர்வதேச விதிகளை சுவிஸ் அரசு கடைபிடிக்கிறது. அதேநேரம், வரி ஏய்ப்புக்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விவரங்களை அளிப்பதில் பிரச்னையில்லை. இவ்வாறு டோரிஸ் கூறினார். சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களைப் பெறுவதில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வரி ஏய்ப்பு அடிப்படையில் 4,450 பேரின் கணக்கு விவரங்களை அமெரிக்காவுக்கு சுவிஸ் அரசு அளித்தது. இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டதும், கறுப்பு பணக் குவிப்பு விவரங்களை சுவிட்சர்லாந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்
» சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்; ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்
» சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்
» கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
» சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்; ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்
» சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்
» கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|