ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

3 posters

Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by velang Tue May 03, 2011 10:23 pm





சென்ற பதிவில் பதிவிட்ட பழைய தமிழ் வீடியோ பாடல்களை பதிவிறக்க என்கின்ற பகுதிக்கு நண்பர்கள் திரு.ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர் திரு.கந்தசாமி அவர்கள் பாடல்களை எப்படி பதிவிறக்குவது என்று கேட்டிருந்தார்கள்.



Ravichandran said...






வேலன்ஜி,
எனக்கு பிடித்த பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எனது கணினியில் எப்படி தரவிறக்கம் செய்வது என சொன்னால் நல்லது.



DrPKandaswamyPhD said...




ரவிசந்திரன் கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.
இருவரின் விருப்பத்திற்கு இணங்க பாடல்களை பதிவிறக்கும் வழிமுறைகளை இங்கு பதிவிடுகின்றேன்.முதலில் நீங்கள் Real one Player என்கின்ற பிளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இப்போது பழைய தமிழ் வீடியோ பாடல்கள் தளம் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் நீங்கள் பதிவிறக்க விரும்பும் பாடல்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.நான் அன்பே வா பாடலை கிளிக் செய்துள்ளேன்.இப்போது வீடியோ ஓட ஆரம்பிக்கும். அப்போது உங்களது வீடியோ மூலையில் Download This Video என்கின்ற பாப்அப் மெனு கிடைக்கும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.



அதை கிளிக் செய்ததும் உங்களுக்கு உங்களது பாடல் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.



டவுண்லோடு முடிந்ததும் மை டாக்குமெண்ட்ஸ், மைவீடியோ வில் சென்று பார்த்தால உங்களுக்கான வீடியோ படம் அங்கு காத்திருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by அருண் Wed May 04, 2011 12:45 am

நல்ல விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி அண்ணா !
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by kirikasan Wed May 04, 2011 1:12 am

அன்புடன் வேலன்!
இங்கே நானொரு தகவல் தரலாமா? atube catcher பாவித்து தரவிறக்கம் செய்வேன் அதில் விரும்பிய format ல் உடனடியாக மாற்றி தரவிறக்கம் செய்கிறது. இதில் dvd யும் பேர்ன் பண்னிக்கொள்ளலாம்
உதவி இங்கே
www.youtube.com/watch?v=ffL2bS8kTNI&feature=fvst
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by velang Wed May 04, 2011 6:13 am

அருண் wrote:நல்ல விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி அண்ணா !

தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி அருண்.

வாழ்க வளமுட்ன.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by velang Wed May 04, 2011 6:14 am

kirikasan wrote:அன்புடன் வேலன்!
இங்கே நானொரு தகவல் தரலாமா? atube catcher பாவித்து தரவிறக்கம் செய்வேன் அதில் விரும்பிய format ல் உடனடியாக மாற்றி தரவிறக்கம் செய்கிறது. இதில் dvd யும் பேர்ன் பண்னிக்கொள்ளலாம்
உதவி இங்கே
www.youtube.com/watch?v=ffL2bS8kTNI&feature=fvst

தகவலுக்கு நன்றி நண்பரே..பயன்படுத்திப்பார்க்கின்றேன்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum