ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

+2
md.thamim
அப்துல்
6 posters

Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by அப்துல் Tue May 03, 2011 4:33 pm

இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை
வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில்
கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று
ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம்.





இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஓபரேட்டிங் சிஸ்டம்
ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த
அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம்
இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு
எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம்
கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே
செயலியக்க வைக்கிறது.

நாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ்
போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து
விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.

இவைகளை
கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற
மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இது 100% இலவச
மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும்
என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே
நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த
மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க
வேண்டியதில்லை. இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர்
ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.

இந்த மென்பொருளை விண்டோஸ்
XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில்
பயன்படுத்தலாம். முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

இதில்
உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள்
கணணியில் தரவிறக்கம் செய்யப்படும். தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த
மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த
மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.

பின்னர் செயல்
இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை
திரும்பவும் நிறுவ வேண்டும். இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும்
பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர்.

இரண்டாவது
முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை
பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. தரவிறக்கம்
செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள்
செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by md.thamim Tue May 03, 2011 6:18 pm

நமது தளத்தில் இதை பயன்படுத்தி பார்ததவர் உண்டா கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க 102564
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by balakarthik Tue May 03, 2011 6:30 pm

அதுசரி இந்த தரவிறக்க சுட்டி எங்கே இருக்கு அத சொல்லுங்க முதல


ஈகரை தமிழ் களஞ்சியம் கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 9:43 pm

பைரேட்டட் விண்டோஸ் காரர்கள் சூதானம் அடைக..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by கே. பாலா Tue May 03, 2011 9:54 pm

கலைவேந்தன் wrote:பைரேட்டட் விண்டோஸ் காரர்கள் சூதானம் அடைக..!

சூதானம் என்ன? புதிய வார்த்தையாக தோன்றுகிறது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 9:58 pm

சூதானம் என்றால் கவனம் என்று பொருள் நண்பரே... என் பதிவுகளில் நிறைய புது வார்த்தைகளைப் பயன் படுத்துவது என் கெட்ட வழக்கம்..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by முரளிராஜா Tue May 03, 2011 10:00 pm

பதிவை எடுத்த தளத்துக்கு நன்றி சொல்லாத பதிவும் ஒரு வைரஸ் தான்
நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 10:02 pm

இவர்கள் எத்தனை எடுத்துச் சொன்னாலும் திருந்த மாட்டார்கள் முரளி... நம் எனர்ஜிதான் வேஸ்ட்... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by கே. பாலா Tue May 03, 2011 10:05 pm

கலைவேந்தன் wrote:சூதானம் என்றால் கவனம் என்று பொருள் நண்பரே... என் பதிவுகளில் நிறைய புது வார்த்தைகளைப் பயன் படுத்துவது என் கெட்ட வழக்கம்..!

இந்த "கெட்ட வழக்கத்தை " தொடர்ந்து செய்து வாருங்கள் , நாங்கள் நல்ல தமிழ் சொற்களை கற்றுக்கொள்வோம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க Empty Re: கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum