ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

+2
பிஜிராமன்
பது
6 posters

Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by பது Tue May 03, 2011 4:30 pm

பேஸ்புக், பாரிய தனிநபர் தரவுகளின் தொகுப்பெனவும், இது அதன் பாவனையாளர்களால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் அமெரிக்க உளவுச் சேவைக்கு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ரஸ்ய நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யாஹூ உட்பட மற்றைய பெரிய அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுகின்றன.

பாவனையாளர்கள் புதிய நண்பர் ஒருவரை பேஸ்புக்கில் இணைக்கும்போது அவர்கள் தாமாகவே அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுவதுடன் அவர்களுக்கான தரவுத்தளத்தினையும் பெருக்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

செவ்வியின் நிறைவுப் பகுதியில் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. _
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by பிஜிராமன் Tue May 03, 2011 8:45 pm

அமெரிக்கா வின் உளவு என்று சொல்கிறீர்கள்.....இதனால் அவர்கள் அடையும் பயன்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by vikramsingh Tue May 03, 2011 8:57 pm

எனக்கும் அதே சந்தேகம் தான் 600 மில்லியன் பேர் இருக்கிற ஃபேஸ் புக் அ எப்படி உளவு துறை கண்காணிக்கும் அத்தன பேரயும்
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by மகா பிரபு Tue May 03, 2011 9:06 pm

விஞ்ஞான உலகத்தில் எதுவும் சாத்தியமில்லை என்று கூறி விடவும் முடியாது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by vikramsingh Tue May 03, 2011 9:11 pm

மகா பிரபு wrote:விஞ்ஞான உலகத்தில் எதுவும் சாத்தியமில்லை என்று கூறி விடவும் முடியாது.
சாத்தியமில்லாத விஷயங்கள் நிறைய இருக்குதே
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by அன்பு தளபதி Tue May 03, 2011 9:12 pm

செயலாம் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகள் எடுத்து காட்டாக பின்லேடன் இது போன்ற வார்த்தைகளை கொண்ட மடலாகளை மட்டும் கண்காணிக்கும் படி அல்லது பின் தொடரும்படி தணிக்கை செய்யும் விதமாக நிரலிகள் தரபட்டிருக்கலாம் இதன் மூலம் சாத்தியமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by பிஜிராமன் Tue May 03, 2011 9:14 pm

மகா பிரபு wrote:விஞ்ஞான உலகத்தில் எதுவும் சாத்தியமில்லை என்று கூறி விடவும் முடியாது.
இதை நான் ஒத்துக்கொள்கிறேன்......என் கேள்வி...பேஸ்புகில் நாம் ஒன்றும் ராணுவ ரகசியங்களை பேச போவதில்லை.....முக்கால் வாசி பேர் சரியான முகவரியும் பதிவதில்லை.....அப்படி இருக்க.....எந்த விஷயத்தை அவர்கள் உளவு பார்ப்பார்கள்....எந்த தகவல் அவர்களுக்கு உபயோகம் ஆக போகிறது....
குழப்பம்.......காதிருக்கிறேன்.....விடைக்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 10:25 pm

நண்பரே ... பதிந்தவருக்கு இதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது எனப்து பற்றி அகக்றையும் இல்லை. ஒரு திரி தொடங்கினால் அதன் பின்னூட்டஙக்ளில் எழுப்பபப்டும் வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற தார்மீகக் கொள்கை எல்லாம் சிலருக்கு கிடையாது. எங்கோ தேடினோம் கிடைத்தது ... சுரண்டினோம்... இங்கே ஒட்டிவிட்டோம்... அவவ்ளவே ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by பிஜிராமன் Tue May 03, 2011 10:40 pm

கலைவேந்தன் wrote:நண்பரே ... பதிந்தவருக்கு இதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது எனப்து பற்றி அகக்றையும் இல்லை. ஒரு திரி தொடங்கினால் அதன் பின்னூட்டஙக்ளில் எழுப்பபப்டும் வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற தார்மீகக் கொள்கை எல்லாம் சிலருக்கு கிடையாது. எங்கோ தேடினோம் கிடைத்தது ... சுரண்டினோம்... இங்கே ஒட்டிவிட்டோம்... அவவ்ளவே ...

நாம் இது போன்ற வலை தளங்களை வெகுவாக பயன்படுத்தி கொள்ளலாம்....
ஆர்வம் இருக்கும் பட்சத்தில்......கலந்துரையாடலை விட சிறந்த கற்றல் வேறு எதுவும் இருக்க வாய்பில்லை என்பது என் கருத்து
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் .. Empty Re: அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum