ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

+4
அருண்
பூஜிதா
முரளிராஜா
ந.கார்த்தி
8 posters

Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:28 pm

தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்பட்சத்தில், தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார். சொல் பேச்சு கேட்கும் கட்சிகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை கழற்றி விடும் முடிவில் உள்ள அவர், சீனியர் மாவட்ட செயலர்களுக்கு, இம்முறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2006 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்த அ.தி.மு.க., வுக்கு, இம்முறை மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். தி.மு.க., அரசு மீதான குற்றச்சாட்டுக்கள், அ.தி.மு.க.,வின் கூட்டணி பலம் ஆகியவை அவர்களுக்கு வெற்றியை தேடித்தரலாம். சிறு, குறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு, சட்டசபை தேர்தலில் களம் கண்ட ஜெயலலிதா, "வெற்றி நமதே' என்ற நம்பிக்கையில் உள்ளார்.தே.மு.தி.க., வைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் இருந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமே என அ.தி.மு.க.,வினர் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்போது, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓய்வுக்காக கோடநாடு சென்றுள்ள அவர், ஆட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by முரளிராஜா Mon May 02, 2011 2:39 pm

தேர்தல் முடிவு வரும் முன்பே இவ்வளவு திட்டம் நடக்குதா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by பூஜிதா Mon May 02, 2011 2:46 pm

நல்ல விஷையம்

ஆனால்

தீ.மூ.க வில் ஸ்பெக்ட்ரம் வழக்கை எப்படி சந்திப்பது எப்படி கணிமுழி பெயரை குற்ற பத்திரிகையில் இருந்து நீக்குவது என்று தான் ஆலோசனை நடைபெறுகிறது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by அருண் Mon May 02, 2011 2:54 pm

தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by தாமு Mon May 02, 2011 3:17 pm

அருண் wrote:
தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்.


இது எப்பவும் நடக்குறது தானா தம்பி தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  865843



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by ரபீக் Mon May 02, 2011 3:55 pm

பதவிக்காக எதையும் செய்யக்கூடிய மனிதர்கள்தான் இந்த கருணாநிதியும் ,ஜயலலிதாவும் (பெயர்தான் வேறு ,,,, )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by அசுரன் Mon May 02, 2011 11:02 pm

அதிமுக ஜெயிச்சிட்டாங்களா! ஐ சொல்லவேயில்ல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by மாணிக்கம் நடேசன் Tue May 03, 2011 6:41 am

தமிழகத்தில் யார் வெற்றால் எங்களுக்கென்ன.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை  Empty Re: தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum