ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவும் கண்டெடுப்பும்

3 posters

Go down

களவும் கண்டெடுப்பும்   Empty களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sat Apr 30, 2011 6:01 pm

களவும் கண்டெடுப்பும்   1266600767_73991534_1-Pictures-of-UNBELIEVABLE-2-NEW-NOTES-OF-Rs500-SAME-WITH-NUMBERS

அந்த இடம் போகவேண்டும்
பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை

பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்

விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்

பணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்

புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்


இரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்

திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்


சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி

சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்


தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா

காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்

எண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்

யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun May 01, 2011 4:43 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by முரளிராஜா Sun May 01, 2011 4:46 pm

கவிதை அருமை நண்பரேசூப்பருங்க
எப்படியோ தொலைச்ச பணத்துக்கு பதிலா வேற ஒருவர் தவறவிட்ட பணத்தை
எடுத்துட்டிங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by உதயசுதா Sun May 01, 2011 4:49 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


களவும் கண்டெடுப்பும்   Uகளவும் கண்டெடுப்பும்   Dகளவும் கண்டெடுப்பும்   Aகளவும் கண்டெடுப்பும்   Yகளவும் கண்டெடுப்பும்   Aகளவும் கண்டெடுப்பும்   Sகளவும் கண்டெடுப்பும்   Uகளவும் கண்டெடுப்பும்   Dகளவும் கண்டெடுப்பும்   Hகளவும் கண்டெடுப்பும்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun May 01, 2011 5:01 pm

முரளிராஜா wrote:கவிதை அருமை நண்பரேசூப்பருங்க
எப்படியோ தொலைச்ச பணத்துக்கு பதிலா வேற ஒருவர் தவறவிட்ட பணத்தை
எடுத்துட்டிங்க

சென்னையில் வசித்து வந்த கால கட்டம்
ஒரு நண்பர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்
நேற்று முன்தினம் பணம் பறிகொடுத்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்

எனக்கோ அந்த நண்பரின் ஞாபகம் வந்தது அதுதான் கிறுக்கிட்டேன்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun May 01, 2011 5:02 pm

உதயசுதா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி நன்றி நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும்   Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum