ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

3 posters

Go down

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? Empty இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

Post by Guest Sat Apr 30, 2011 11:35 am

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 2

ழை வருகிறது
குடை கொண்டு வாருங்கள்
வாசலில்
அவள் போட்ட கோலம்...!
***********************************************************************************
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 3

டுமையான வெயில்
ஆனாலும் குளிர்கிறது
கையில்
உன் கடிதம்...!

***********************************************************************************
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 5

வ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
அர்த்தம் ‌ என்பதற்கு
வேறு வார்த்தை

தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

***********************************************************************************
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 6

ன் மௌனத்தைப்
பலவாறாக
மொழிபெயர்த்து விட்டு ,
எதுவும் பிடிபடாமல் -
கடைசியில்
மொழிபெயர்த்துவிட்டு
சரிதானா ? என்றேன்
அதற்கும் மௌனம் தானா?

***********************************************************************************
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 1

மார்கழி மலர்ந்துவிட்டது
பனியும் விழத் தொடங்கிவிட்டது
உடலெல்லாம் நடுங்குகிறது

வெப்பம் பெற ஏங்குகிறது
நீ என் அருகில் இருந்தால்

ஓரு தீக்குச்சி வீணாகாது...!

***********************************************************************************
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 4

பெண்ணுரிமை வாழ்ந்தாலென்ன?

வீழ்ந்தாலென்ன?
லோகத்தில் ஆஸ்திகமோ?

நாஸ்திகமோ?
நசித்தால் நமக்கென்ன?

பேரோ புகழோ பணமோதான்
வந்தாலென்ன? போனாலென்ன?
நாளை நாம் சந்திக்க வேண்டும்
அது மட்டும் தான் முக்கியம்
காதலிக்காத வாழ்கைக்கு
இன்ன பிற தேவை...!

சக்தி ஸ்டடி சென்டர்
இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? 224747944
avatar
Guest
Guest


Back to top Go down

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? Empty Re: இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:39 am

ஒரே நாள்ல எல்லா விதமான அருஞ்சுவை உணவு வகைகளையும் படைத்தமைக்கு நன்றிகள் மதன். (ஒன்னொன்னா போட்டிருந்தா அழகா ஆற அமர ரசித்திருக்கலாமோ?) புன்னகை தீக்குச்சி மட்டும் தான் வீணாகாதா? இல்ல சிகரெட்டுமா? (தமாசு) நல்ல பகிர்வு. நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? Empty Re: இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

Post by கலைவேந்தன் Sat Apr 30, 2011 11:39 am

சிரந்த கவித்துளிகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி மதன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? Empty Re: இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

Post by அன்பு தளபதி Sun May 08, 2011 9:17 pm

நன்றாக உள்ளது தம்பி கவிஞரின் பெயர் சொன்னால் இன்னும் நன்று
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ? Empty Re: இன்றைக்காவது ரொமான்ஸ் பண்ணுவோமே ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum