ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டு காலாவது

+6
selvak
vkjvinoth
சதீஷ்குமார்
மீனு
ரூபன்
சிவா
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மிஸ்டு காலாவது Empty மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 4:42 pm

* அத்தையும், மாமாவும்
பெண் பெற்று வைக்கவில்லை
அக்காளுக்கு கூட
ஒரு பெண் மகவில்லை
கண்டதும் காதல் கொள்ள
தெருவில் எவளும் தேறவில்லை!


*வேலை தேடி சென்னைக்கு வந்தபின்
சாயப் பொம்மைகள் எதிலும்
நாட்டமில்லை!


*பாதியில் நின்று போன
லிப்ட்டில் பரிதவித்துப் போன
நீ யாரோ, எவளோ...
கோக், பெப்சி அடிக்காமல்
பைக் ஓட்டாமல்
ஆண்மகனாய் உணர்கிறேன்!


*இதோ, என் எண்......
மிஸ்டு காலாவது கொடுப்பாயா?

- சூரியகுமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by ரூபன் Sun Sep 06, 2009 4:46 pm

"கோக், பெப்சி அடிக்காமல்
பைக் ஓட்டாமல்
ஆண்மகனாய் உணர்கிறேன்!"

எங்க நம்ம மேட்டரைக்கானலியே பெரியப்பு மிஸ்டு காலாவது 676261
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 4:48 pm

ruban1 wrote:"கோக், பெப்சி அடிக்காமல்
பைக் ஓட்டாமல்
ஆண்மகனாய் உணர்கிறேன்!"

எங்க நம்ம மேட்டரைக்கானலியே பெரியப்பு மிஸ்டு காலாவது 676261

சின்னப்பசங்க அப்படித்தான் இருப்பாங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by மீனு Sun Sep 06, 2009 4:49 pm

இதோ, என் எண்......
மிஸ்டு காலாவது கொடுப்பாயா?

பொண்ணுங்க மிஸ் கால் மட்டும்தான் கொடுப்பாங்க ..ஆணுங்க தான் கால் பண்ணி பேசணும் ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by ரூபன் Sun Sep 06, 2009 4:50 pm

நம்ம பில் எறிடுமே ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by மீனு Sun Sep 06, 2009 4:54 pm

கண்டிப்பா ஏறும் ..நல்ல பொண்ணுங்களுக்காக கொஞ்சம் பில் ஏறட்டுமே.. சிரி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by சதீஷ்குமார் Sun Sep 06, 2009 4:59 pm

ரொம்ப வருத்தப்பட்டு கவிதை எழுதிருக்கார் சியர்ஸ்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by vkjvinoth Sun Sep 06, 2009 5:06 pm

அருமையான கவிதை!
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by ரூபன் Sun Sep 06, 2009 5:10 pm

meenuga wrote:கண்டிப்பா ஏறும் ..நல்ல பொண்ணுங்களுக்காக கொஞ்சம் பில் ஏறட்டுமே.. சிரி

கிடைத்தால் பார்ப்போம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by மீனு Sun Sep 06, 2009 5:11 pm

ஓஒ இன்னும் கிடைக்கலியா ரூபன்.. அதிர்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது Empty Re: மிஸ்டு காலாவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum