ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

5 posters

Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by தாமு Thu Apr 28, 2011 7:47 am

விஷால் – சமீரா ரெட்டி நடிக்கும் ஒரு படத்துக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்த நினைத்தார் பிரபுதேவா. குறிப்பாக சோபி சௌத்ரியுடன் விஷால் ஆடும் ஒரு படாலை மட்டுமாவது ஐரோப்பாவில் படமெடுக்க திட்டமிட்டார்.

ஆனால் அவர் நினைத்தமாதிரி விசா கிடைக்கவில்லை. அதற்காக கொஞ்சநாள் காத்திருக்க வேண்டிய நிலை. பார்த்தார் பிரபு தேவா. பின்னி மில்லிலேயே தான் எதிர்ப்பார்த்த மாதிரி ஒரு செட் போடச் சொல்லி படமாக்கி முடித்துவிட்டார்..
மீதிக் காட்சிகளை ஹைதராபாத் பக்கத்தில் பிதாரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு படத்தின் 90 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
ஜூனில் விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. ஜூலையில் நயன்தாராவுடன் திருமணம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திருமண நேரத்தில் எந்த டென்ஷனும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், அனைத்து பட வேலைகளையும் தயாரிப்பாளர்களே வியக்கும் அளவுக்கு வேகமாக முடித்து வருகிறாராம் பிரபு தேவா!
அதுக்காக படத்தை ‘சுத்தி’ கொடுத்துடாதீங்க… சுத்தமா கொடுங்க!



newyarl நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by முரளிராஜா Thu Apr 28, 2011 10:16 am

பாத்துதானே ஆகனும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by அருண் Thu Apr 28, 2011 10:39 am

வில்லு மாதிரி குப்பையான படத்தை கொடுத்துராதிங்க!! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty வேகம் காட்டும் பிரபுதேவா!!

Post by ந.கார்த்தி Thu Apr 28, 2011 11:44 am

விஷால் - சமீரா ரெட்டி நடிக்கும் ஒரு படத்துக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்த நினைத்தார் பிரபுதேவா. குறிப்பாக சோபி சௌத்ரியுடன் விஷால் ஆடும் ஒரு படாலை மட்டுமாவது ஐரோப்பாவில் படமெடுக்க திட்டமிட்டார்.


ஆனால் அவர் நினைத்தமாதிரி விசா கிடைக்கவில்லை. அதற்காக கொஞ்சநாள் காத்திருக்க வேண்டிய நிலை. பார்த்தார் பிரபு தேவா. பின்னி மில்லிலேயே தான் எதிர்ப்பார்த்த மாதிரி ஒரு செட் போடச் சொல்லி படமாக்கி முடித்துவிட்டார்..

மீதிக் காட்சிகளை ஹைதராபாத் பக்கத்தில் பிதாரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு படத்தின் 90 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

ஜூனில் விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. ஜூலையில் நயன்தாராவுடன் திருமணம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திருமண நேரத்தில் எந்த டென்ஷனும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், அனைத்து பட வேலைகளையும் தயாரிப்பாளர்களே வியக்கும் அளவுக்கு வேகமாக முடித்து வருகிறாராம் பிரபு தேவா!

அதுக்காக படத்தை 'சுத்தி' கொடுத்துடாதீங்க... சுத்தமா கொடுங்க!!
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by முரளிராஜா Thu Apr 28, 2011 12:08 pm

இந்த பதிவு முன்னரே உள்ளதால் அதோடு இணைக்கபட்டது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by உதயசுதா Thu Apr 28, 2011 12:10 pm

இந்த கார்த்திக்கு தனிமடலில் சொல்லி புரியவைங்க முரளி.இவரோட பதிவுகளை ஏற்கனவே இருக்கற பதிவுகளோடு எத்தனை காலத்துக்கு நாம இணைச்சு விடுறது


நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Uநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Dநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Aநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Yநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Aநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Sநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Uநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Dநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Hநயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by ந.கார்த்தி Thu Apr 28, 2011 1:28 pm

மன்னியுங்கள் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by தாமு Thu Apr 28, 2011 1:51 pm

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!! Empty Re: நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum