Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
+5
முரளிராஜா
மகா பிரபு
varsha
அசுரன்
பது
9 posters
Page 1 of 1
சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
சிம்பு நடித்திருக்க வேண்டிய படம் 'கோ'. ஆனால் சில காரணங்களால் 'கோ" விலிருந்து விலகினார் சிம்பு.
சிம்புவுக்கு பதில் ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே.வி.ஆனந்த். இந்த மாற்றம் பலரது மனதில் கேள்வியை விதைத்தது.
சிம்பு இடத்தில் ஜீவாவா? இந்தக் கேள்விக்கு அடித்து பதில் சொல்லியிருக்கிறார் ஜீவா.
கே.வி.ஆனந்தின் 'கோ" ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.
படத்தின் ரிசல்ட் நன்றாக இருக்கவே தனது மனதை அகலத் திறந்திருக்கிறார் ஆனந்த்.
ஆனந்தை பாராட்டும் எல்லோரும் ஜீவாவையும் பாராட்டுகிறார்கள்.
ஜீவா ஒரு நல்ல நடிகர். ராம், கற்றதுதமிழ், ஈ, சிவா மனசுல சக்தி படங்களில் அவரோட நடிப்பு எனக்குப் பிடிக்கும்.
கோ பட கேரக்டருக்கு அப்படியே எதிராக பொருந்தியிருக்கிறார் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தை மிஸ் பண்ணியது சிம்புக்கு தற்போது வருத்தத்தை தந்திருக்கிறதாம்.
படத்தில் தான் நடித்திருந்தால் தனக்கு ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என தற்போது சிம்பு புலம்பி வருவதாக செய்திகள் வருகின்றன.

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
புலம்புவதே சிம்புவின் வேலைப்பா! முதல் பதிப்பே செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் அறிமுகத்தையும் தரலாமே? தனித்திரியாக.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
சிம்பு கொஞ்சம் அடக்கம் வேணும் அப்பு ..ரெண்டு படம் மட்டுமே இதுவரை சக்ஸஸ் ...ஆட்டம் வேணாம் ..
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
கிடைக்க இருப்பது மட்டுமே கிடைக்கும். தனுஷ மறந்துவிட்டு ஜீவா கூட போட்டியா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
நண்பரே உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்திகொள்ளுங்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
ச்சே ஜஸ்ட் மிஸ் அப்படின்னு சிம்பு புலம்புறாரு போல
![சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
இவருடைய அயன் படம் போன்று இது வெற்றிப் படமாகுமா என தெரியவில்லை ,,ஆனாலும் இது பத்திரிக்கையாளர்கள் சம்பந்தப் பட்ட கதை என்பதால் அனைத்து பத்திரிகைகளும் பாராட்டுவது கொஞ்சம் ஓவர் ,,,,,,
தொடர்ந்து மூன்றாவது முறையாக புது காலத்தை தேர்ந்துஎடுத்த கே வி ஆனந்த வர்களுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து மூன்றாவது முறையாக புது காலத்தை தேர்ந்துஎடுத்த கே வி ஆனந்த வர்களுக்கு வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!
கோ படம் நல்ல எடுத்து இருக்கிறார் கேவி ஆனந்த்! ஜீவா தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார்!
சிம்பு உனக்கு வட போச்சா!!![சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
சிம்பு உனக்கு வட போச்சா!!
![சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"! 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா
» இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.
» சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
» சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|