ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

5 posters

Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by velang Wed Apr 27, 2011 9:28 pm



நிக்கான்,கெனான்.கோடாக் என விதவிதமான கேமராக்கள் இருந்தாலும் நமது டெக்ஸ்டாப்பில் இருப்பதை படம் பிடிக்க முடியாது.அதற்காக இநத சின்ன கேமரா நமக்கு உதவுகின்றது.500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.







இதில் உள்ள Options கிளிக் செய்து வேண்டிய டிரைவையும் - வேண்டிய பார்மெட்டையும் தேர்வு செய்யலாம். அதைப்போலவே கேமரா கிளிக் சவுண்டையும் கொண்டுவரலாம். 




இந்த கேமரா மேல்புறம் உள்ள சிகப்பு பட்டனை கிளிக் செய்ய நமது டெக்ஸ்டாப்பில் உள்ள படமானது நமது சேமித்துவைத்துள்ள இடத்தில் காப்பி ஆகும்.



சாதாரணமாக நாம் டெக்ஸ்டாப்பில் உள்ள படங்களை காப்பி செய்ய பிரிண்ட் ஸ்கிரீன் அழுத்தி பின்னர் அதனை பெயிண்ட் அப்ளிகேஷனில் நாம் சேவ் செய்யவேண்டும். அந்த சிரமங்கள் ஏதும் இன்றி இந்த சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் டெக்ஸ்டாப்பில்உள்ளதை சேமிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty Re: வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by அப்துல்லாஹ் Wed Apr 27, 2011 9:51 pm

சூப்பர்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Aவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Bவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Dவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Uவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Lவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Lவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Aவேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty Re: வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by அசுரன் Wed Apr 27, 2011 9:54 pm

ஒரு கேள்வி வேலன் சார்! திரையில் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ பைலை படம் பிடிக்க இந்த மென்பொருளால் இயலுமா? இந்த தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty Re: வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:37 pm

அட இது அஞ்சான் பலமுறை முயன்றது.... புன்னகை

இதை அஞ்சானிடம் தருகிறேன் வேலன்.... அன்பு நன்றிகள் பயனுள்ள பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty Re: வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by puthuvaipraba Thu Apr 28, 2011 8:09 am

சூப்பரோ சூப்பர் . . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம் Empty Re: வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum