ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பின்னூட்டங்கள்

+12
Manik
ரபீக்
உதயசுதா
அருண்
Tamilzhan
அப்துல்லாஹ்
balakarthik
பாலாஜி
செய்தாலி
சாந்தன்
தாமு
யாதுமானவள்
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by யாதுமானவள் Wed Apr 27, 2011 5:43 pm

இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by தாமு Wed Apr 27, 2011 5:51 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by சாந்தன் Wed Apr 27, 2011 5:53 pm

மிக்க நன்றி உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு சகோதரி ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 5:56 pm

நிறைய நல்ல ரசனையுள்ள வாசிப்பாளர்கள் நம் ஈகரையில்
இருக்கிறார்கள் ஆழமான வாசிப்பும் ,நகைச்சுவை குணமும் ,எதிர்மறையான
நல்ல சிந்தனையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
அது ஈகரையின் அடித்தளமும் கூட தோழி

நீங்கள் குறிப்பிட்டவர்களில் தோழி மஞ்சு அவர்கள்
படைப்பின் ஆணிவேர் வரை சென்று வாசிக்கிறார்கள்
அதற்கு தகுந்த பின்னூட்டமும் உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம்

பின்னூட்டம் பற்றிய உங்கள் பதிவும் ஒரு ஆரோக்கியமான விஷமும் கூட

பாராட்டுக்கள் தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by பாலாஜி Wed Apr 27, 2011 6:03 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by balakarthik Wed Apr 27, 2011 6:06 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரணக்கலாம் பன்றாங்கப்பா ஏற்கனவே அதிகமா அடிவாங்கி குத்துயிரும் கொலைஉயிருமா இருக்கேன் இந்த நிலமாயுலா ஒரு ஆப்பிலோ ஆரஞ்சோ வாங்கிதராம இப்படி ஊசி போட்டா எப்படி. முடியல சோகம் (பாஸ் இந்த கிளிசரின் எங்க கிடைக்கும்)

ரொம்ப நன்றி அக்கா முன்னாடிலாம் உங்கள மரபுக்கவிதைகள் பகுதியிலதான் பார்திருக்கேன் இப்போதான உள்ள வார ஆரம்பிசிறுக்கிங்க கூடிய சீக்கிரமே நீங்களும் என்னபோல ஆகிடிவிங்க (இது சாபமல்ல) அன்பு மலர் அன்பு மலர்


Last edited by balakarthik on Wed Apr 27, 2011 6:16 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by அப்துல்லாஹ் Wed Apr 27, 2011 6:07 pm

ஒரு பகிர்வுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் ஊக்குவித்தல்களால் சிறகு முளைத்து விடுகிறது.
ஈகரை வானில் மீண்டும் மீண்டும் பறக்க விழைகிறோம்
உங்கள் பின்னூட்டங்கள் எங்கள் எழுத்தாற்றலுக்கான உயரிய மின்னூட்டங்கள் ஆகும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by பாலாஜி Wed Apr 27, 2011 6:09 pm

நல்ல பதிவு ,, சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by Tamilzhan Wed Apr 27, 2011 6:13 pm

இதுவும் பதிவாளர்களுக்கு ஒரு டானிக் மாதிரிதான் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by யாதுமானவள் Wed Apr 27, 2011 6:20 pm

balakarthik wrote:இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரணக்கலாம் பன்றாங்கப்பா ஏற்கனவே அதிகமா அடிவாங்கி குத்துயிரும் கொலைஉயிருமா இருக்கேன் இந்த நிலமாயுலா ஒரு ஆப்பிலோ ஆரஞ்சோ வாங்கிதராம இப்படி ஊசி போட்டா எப்படி. முடியல [You must be registered and logged in to see this image.]

ரொம்ப நன்றி அக்கா முன்னாடிலாம் உங்கள மரபுக்கவிதைகள் பகுதியிலதான் பார்திருக்கேன் இப்போதான உள்ள வார ஆரம்பிசிறுக்கிங்க கூடிய சீக்கிரமே நீங்களும் என்னபோல ஆகிடிவிங்க (இது சாபமல்ல) [You must be registered and logged in to see this image.]

உண்மையாக எனக்குப் பின்னூட்டம் இடுவதில் விருப்பம் அவ்வளவாக இல்லாமலிருந்தது... ஏனென்றால் ஒத்த கருத்தை ஏற்றுக்கொள்வது போல் மாற்றுக்கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஈகரையில் சமீபகாலமாகத்தான் இருக்கிறது.

அதற்குக் காரணமாக நான் குறிப்பிட்ட அந்த நாலு பேர் ... அட நீங்கதாம்பா..

குறிப்பு : உங்கள மாதிரில்லாம் ஆக முடியாது கார்த்தீ... நீ single piece... புன்னகை)

அதிலும் ஒரு ஸ்பெஷாலிடி என்னவென்றால்... நான் கவனித்தவரை, மஞ்சு.... அவருக்கு ஒத்து வராத கருத்துக்களாயிருந்தால் வீணான விவாதத்தில் தலையிடாமல் இருப்பது சிறந்த குணமுடையவர் என்பதை உணரவைக்கிறார்..


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

ஈகரையில் பின்னூட்டங்கள் Empty Re: ஈகரையில் பின்னூட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum