ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

2 posters

Go down

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Empty சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

Post by அப்துல்லாஹ் Tue Apr 26, 2011 1:35 pm

சாய்பாபா உதவியாளரின் உயிருக்கு ஆபத்து!


தமிழகத்தைச் சேர்ந்த சத்யஜித், பல ஆண்டுகளாக சத்ய சாய்பாபாவின் காப்பாளராக இருந்து வருகிறார்.

சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.


சாய்பாபாவுக்கு முறையாக உணவு அளிக்கவில்லை. நிறைய வலி நிவாரண மருந்துகளை அளித்துள்ளார். அதனால்தான் சாய்பாபாவின் உடல் மோசமானது என சத்யஜித் மீது குற்றம்சாட்டப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சாய்பாபாவுக்கு வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை சாய்பாபா மருத்துவமனை டாக்டர்கள் உறுதிப்படுத்தவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

சாய் அறக்கட்டளை காசோலைகளில் சத்யஜித் கையெழுத்திட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆசிரம விவகாரங்களை தீர்மானிப்பதில் மிகவும் அதிகாரம் மிக்க நபராக சத்யஜித் கருதப்பட்டு வருகிறார்.

சத்யஜித்துக்கு ஆசிரமத்திலும், வெளியிலும் எதிர்ப்பாளர்கள் உள்ளனர். பாபா மறைவின் எதிரொலியாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. அதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்யஜித் திங்கட்கிழமை மாலை பாபாவின் உடல் அருகே சிறிதுநேரம் மட்டுமே இருந்தார். மற்ற நேரங்களில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள தனது அறையிலேயே அடைந்துகிடக்கிறார்.

பாபாவின் இறுதிச்சடங்குகள் முடியும்வரை பிரசாந்தி நிலையத்தைவிட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நக்கீரன்
ஏப்ரல் 26 2011
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Empty Re: சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

Post by உதயசுதா Tue Apr 26, 2011 1:46 pm

இங்க பாருங்க தலைப்பை சரியா எழுதுங்க.உயிருக்கு ஆபத்துன்னு போட்ட என்னமோ ஏதோன்னு பதட்டமா இருக்கு இல்ல.


சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Uசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Dசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Aசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Yசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Aசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Sசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Uசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Dசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Hசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Empty Re: சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

Post by Guest Tue Apr 26, 2011 1:50 pm

உதயசுதா wrote:இங்க பாருங்க தலைப்பை சரியா எழுதுங்க.உயிருக்கு ஆபத்துன்னு போட்ட என்னமோ ஏதோன்னு பதட்டமா இருக்கு இல்ல.

ஆமா சுதா நானே வேகமா வந்து பார்த்தேன் சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! 440806
avatar
Guest
Guest


Back to top Go down

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Empty Re: சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

Post by அப்துல்லாஹ் Tue Apr 26, 2011 1:55 pm

மன்னிச்சுக்கோங்க சுதா, மதன் செய்தியும் உண்மையாயிருந்தா அப்படிப்பட்டது தானே


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Aசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Bசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Dசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Uசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Lசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Lசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Aசாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து ! Empty Re: சாயிபாபா உதவியாளர் உயிருக்கு ஆபத்து !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேனால் உயிருக்கு ஆபத்து :(
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» முலாயம், மாயாவதியால் உயிருக்கு ஆபத்து: அமர்சிங்
» மாவோயிஸ்டுகளிடையேயான போட்டியால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. உயிருக்கு ஆபத்து: மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum