ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_m10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10 
heezulia
இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_m10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10 
mohamed nizamudeen
இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_m10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10 
VENKUSADAS
இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_m10இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

4 posters

Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by neru Mon Apr 25, 2011 10:36 pm

நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது
முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும்
உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள்
கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Image+5

உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட
ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes
பொத்தானை அழுத்துங்கள்.

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Image+8

இதை செய்து முடித்த பிறகு Exit the program பொத்தானை அழுத்தி விட்டு
கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த
குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி,
குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு, Exit the
program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்தால் போதுமானது.
DOWNLOAD
http://www.utamil.tk/2011/04/blog-post_7597.html
neru
neru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 17/04/2011

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by கலைவேந்தன் Mon Apr 25, 2011 10:40 pm

பாஸ்வேர்ட் இல்லாததால் எவர் வேண்டுமானாலும் டிக் மார்க்கை நீக்கிவிட்டு பார்க்கலாம் அலல்வா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by neru Mon Apr 25, 2011 10:46 pm

இல்லை
பாவித்து பாருங்கள்
neru
neru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 17/04/2011

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by கலைவேந்தன் Mon Apr 25, 2011 10:48 pm

அப்பறம் எதுக்கு மறைச்சு வைக்கனும்..? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by ANTHAPPAARVAI Mon Apr 25, 2011 10:53 pm

இதில் password வசதி இருக்கிறதே...

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by neru Mon Apr 25, 2011 11:03 pm

பாஸ்வோர்ட் வசதி தாரளமாக இருக்கிறது
neru
neru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 17/04/2011

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by அப்துல் Tue Apr 26, 2011 10:58 pm

நல்ல தகவல் நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க Empty Re: இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...
» கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
» ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி ? ப்ரியா
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவ்களை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum