Latest topics
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை
+3
balakarthik
Tamilzhan
Thiraviamurugan
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அழைப்புகள் - கவிதை
சில அழைப்புகள்
மகிழ்வூட்டும்
சில அழைப்புகள்
திகைபூட்டும்
சில அழைப்புகள்
எரிச்சலூட்டும்
சில அழைப்புகள்
பயமூட்டும்
சில அழைப்புகள்
எதுவும் யூட்டா
அழைப்பவர் ,
அதன் பயன்
அதன்படி
அழைப்புகள் பிரதிபலிக்கும்-திரவியமுருகன்
மகிழ்வூட்டும்
சில அழைப்புகள்
திகைபூட்டும்
சில அழைப்புகள்
எரிச்சலூட்டும்
சில அழைப்புகள்
பயமூட்டும்
சில அழைப்புகள்
எதுவும் யூட்டா
அழைப்பவர் ,
அதன் பயன்
அதன்படி
அழைப்புகள் பிரதிபலிக்கும்-திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
கவிதை
முடிவுகள் மாற
காரணம் பல
பயத்தின் பதிலீடு
குரல் நசுக்கும்
சுயநல சிந்தையால்
மூளை மழுங்கும்
சமூகம் மீது
விரல் காட்டும்
முடிவுகள் மாற
காரணம் பல -திரவியமுருகன்
காரணம் பல
பயத்தின் பதிலீடு
குரல் நசுக்கும்
சுயநல சிந்தையால்
மூளை மழுங்கும்
சமூகம் மீது
விரல் காட்டும்
முடிவுகள் மாற
காரணம் பல -திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
kavithai
ஒரு நூறு பூக்களின்
புன்னகை
ஒற்றை பூவில் எப்படி ?
ஒருமித்து அழைப்போம்
குழந்தையை மட்டும் தெய்வம் என்று ...!
-திரவியமுருகன்
புன்னகை
ஒற்றை பூவில் எப்படி ?
ஒருமித்து அழைப்போம்
குழந்தையை மட்டும் தெய்வம் என்று ...!
-திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிதை
நண்பா தங்கள் கவிதைகளை ஒரே திரியில் பதியுங்கள் மேலும் தலைப்புகளும் வெவ்வேறு தலைப்புகள் கொடுங்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
கவிதை
அறிக்கைகள் ஆர்ப்பாட்டங்கள் கடிதங்கள் நேரெதிர் அணிகளும் இடியாய் முழங்கும் எனினும் இறுதியில் சொல்வார்கள் இனி நிகழ்ச்சிகள் டெல்லி அஞ்சல் !
-திரவியமுருகன்
-திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: கவிதை
ஒரு சில அழைப்புகள்
எமலோகத்கிற்கே கூட்டிச் செல்லும்
( உதாரணம் :- சாதிக் பாட்ஷா - 2ஜி)
எமலோகத்கிற்கே கூட்டிச் செல்லும்
( உதாரணம் :- சாதிக் பாட்ஷா - 2ஜி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவிதை 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதை 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
vcnsethumadhav- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
kavithai
எல்லா வீட்டு
ஜன்னல்களும் தெரிகின்றன
மொட்டை மாடியில்
நின்று பார்த்தால்!
இறங்கியதும்
கவனமாய் மூடினேன்
என் வீட்டு ஜன்னலை !
-thiraviamurugan
ஜன்னல்களும் தெரிகின்றன
மொட்டை மாடியில்
நின்று பார்த்தால்!
இறங்கியதும்
கவனமாய் மூடினேன்
என் வீட்டு ஜன்னலை !
-thiraviamurugan
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
கவிதை
கதவுகள் இல்லாத வீடுகள் கட்டணமில்லாத பயணங்கள் கட்டுப்பாடு இல்லாத உறவுகள் தேவை ...குழந்தைகளுக்கு !
-திரவியமுருகன்
-திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: கவிதை
கவிதைகள் அருமை நண்பா தங்கள் கவிதைகளை அதற்க்குந்தான பகுதியில் பதியுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|