ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா-சிம்பு மோதல்

+8
அப்துல்லாஹ்
balakarthik
பூஜிதா
ரபீக்
முரளிராஜா
அப்துல்
varsha
md.thamim
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by md.thamim Mon Apr 25, 2011 1:13 am

பிரபுதேவா-சிம்பு மோதல்  40006835simbu
நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள்
வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும்
பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு
தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக
முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து
சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.
இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த
கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள்
இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை
கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.

நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும்
இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம்
கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட
மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு
போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

நன்றி : தமிழ் சினிமா நியூஸ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by varsha Mon Apr 25, 2011 2:44 am

இன்று நயன்தாரா நாளை யாரோ
இன்று பிரபு தேவா நாளை யாரோ
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by அப்துல் Mon Apr 25, 2011 7:05 am

பிரபுதேவா-சிம்பு மோதல்  56667 பிரபுதேவா-சிம்பு மோதல்  56667 பிரபுதேவா-சிம்பு மோதல்  56667 பிரபுதேவா-சிம்பு மோதல்  56667 பிரபுதேவா-சிம்பு மோதல்  56667
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by முரளிராஜா Mon Apr 25, 2011 8:23 am

என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Guest Mon Apr 25, 2011 11:40 am

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது

அப்டியா சொல்ல்வே இல்ல பிரபுதேவா-சிம்பு மோதல்  755837
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by ரபீக் Mon Apr 25, 2011 11:42 am

ஆமாமா ,,பத்தினி பெண்ணுக்கு யோக்கியர்கள் மோதிக்கொள்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by பூஜிதா Mon Apr 25, 2011 1:33 pm

varsha wrote:இன்று நயன்தாரா நாளை யாரோ
இன்று பிரபு தேவா நாளை யாரோ


அதெல்லாம் தொழில் ரகசியம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by balakarthik Mon Apr 25, 2011 2:10 pm

மதன் wrote:வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது

அப்டியா சொல்ல்வே இல்ல பிரபுதேவா-சிம்பு மோதல்  755837

உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க என்ன மன்மதனா வெறும் மதன் தானே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவா-சிம்பு மோதல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Guest Mon Apr 25, 2011 5:33 pm

balakarthik wrote:
மதன் wrote:வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது

அப்டியா சொல்ல்வே இல்ல பிரபுதேவா-சிம்பு மோதல்  755837

உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க என்ன மன்மதனா வெறும் மதன் தானே பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300

சரிங்க அண்ணா பிரபுதேவா-சிம்பு மோதல்  1772578765
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by balakarthik Mon Apr 25, 2011 5:35 pm

மதன் wrote:
balakarthik wrote:
மதன் wrote:வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது

அப்டியா சொல்ல்வே இல்ல பிரபுதேவா-சிம்பு மோதல்  755837

உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க என்ன மன்மதனா வெறும் மதன் தானே பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  168300

சரிங்க அண்ணா பிரபுதேவா-சிம்பு மோதல்  1772578765

தம்பி நான் எப்பவுமே ஸ்டெடி நான் எதுக்கு சரியனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவா-சிம்பு மோதல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum