ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவு‌தம் மேனனுடன் வேலை செய்ய காத்திருக்கும் ஏமி ஜாக்ஸன்!

Go down

கவு‌தம் மேனனுடன் வேலை செய்ய காத்திருக்கும் ஏமி ஜாக்ஸன்! Empty கவு‌தம் மேனனுடன் வேலை செய்ய காத்திருக்கும் ஏமி ஜாக்ஸன்!

Post by md.thamim Mon Apr 25, 2011 12:55 am

கவு‌தம் மேனனுடன் வேலை செய்ய காத்திருக்கும் ஏமி ஜாக்ஸன்! Amy_jackson_hot_photos_wallpapers6

கவு‌தம் மேனனுடன் வேலை செய்ய காத்திருக்கும் ஏமி ஜாக்ஸன்! Amy-jackson-015

மதராசபட்டனம் மூலம் தமிழ்
சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்ஸன். ‌அந்த படத்தில் வெள்ளைக்கார
பெண்ணாக நடித்திருந்த ஏமி, ஆர்யாவுக்கு காதலியாக நடித்திருந்தார். ஒரே
படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வர்ணிக்கப்பட்ட ஏமி,
அடுத்து பாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளார். டைரக்டர் கவுதம் இயக்கத்தில்
உருவாகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக்கில் கமிட்
ஆகியிருக்கும் ஏமி, கவுதமுடன் வேலை செய்ய காத்திருக்கிறேன் என்று
கூறியுள்ளார்.

டைரக்டர் விஜய் அழைப்பின் பேரில் தெய்வ திருமகன் இசை வெளியீட்டு
விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த ஏமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கூறுகையில், மும்பையில், விரைவில் இந்தியில் படமாக்கபட உள்ள
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிக்க போகிறேன். இந்தியில் நான் நடிக்க,
என் பெயரை இயக்குனர் கவுதமிடம் சிபாரிசு பண்ணியதே இயக்குனர் விஜய்தான்.
கவுதமுடன் வேலை செய்ய ஆவலாக காத்திருக்கேன். அவர் இயக்கிய விண்ணை தாண்டி
வருவாயா படத்தை பதினைந்து முறை பார்த்திருப்பேன். பாலிவுட் ரசிகர்களுக்கு
பிடித்த மாதிரி, படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக
அவர் சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கும் எனக்கும் காதலா என்று
கேட்கிறார்கள். நான் தமிழில் அறிமுகமான படத்தின் நாயகன் ஆர்யா. நாங்கள்
இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம், என்றார்.

நன்றி :தினமலர்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum