ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டேட்டா கார்டு "

4 posters

Go down

"டேட்டா கார்டு " Empty "டேட்டா கார்டு "

Post by Guest Sun Apr 24, 2011 6:54 pm

இண்டர்நெட்
பயன்படுத்துவதற்கு "பிராண்ட் பேண்ட்" அல்லது "டேட்டா கார்டு " வசதியை
பயன் படுத்துவோம். இந்த இரண்டு வகையிலும் சர்விஸ் தர நிறைய கம்பனிகள்
உள்ளன.
இதில் "டேட்டா கார்டு " வசதி நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது.



"டேட்டா கார்டு " 109152_datacards

உதாரணமாக ,

  1. லேப்டாப் மற்றும் கம்ப்யுட்டர் இரண்டிலும் பயன்படுத்தலாம்.
  2. எங்கு வேண்டுமானாலும் எடுத்துசெல்லலாம்.
  3. பயன்படுத்த மிகவும் எளிது.
  4. வேகம் 3.1 Mbps ( CDMA ) , 7.2 Mbps ( 3G) ஆகிய அளவுகளில் கிடைக்கும்.
  5. ஸ்டோரேஜ் வசதியும் உண்டு.
இவ்வளவு வசதிகள்
கொண்ட இந்த "டேட்டா கார்டு " இன்று பல வடிவங்களில், பல வசதிகளுடன்
கிடைகிறது. முன்னணியில் இருக்கும் டாட்டா இண்டிகாம் ஒரு புதிய வசதியுடன்
கூடிய ஒரு "டேட்டா கார்டு " அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த "டேட்டா கார்டு "
பெயர் " Tata Photon Plus-Music " என்பதாகும். இது CDMA
தொழில்நுட்பத்தில் Postpaid மற்றும் Prepaid பிளான் களில் கிடைகிறது.


இந்த " Tata Photon Plus-Music " சிறப்புகள்:

    "டேட்டா கார்டு " Tata-photon-mp3-evdo

  • வேகம் 3.1 Mbps வரை பயன்படுத்தலாம்.
  • 2 GB micro-SD card - போட்டுகொள்ளலாம்.
  • MP3 Player இணைந்துள்ளது.
  • அணைத்து வகையான Songs Files இதில் கேட்டு மகிழலாம் .
  • FM Radio இணைந்துள்ளது.
  • FM Radio பாடல்களை பதிவும் செய்து கொள்ளலாம்.
  • live TV இணைந்துள்ளது.
  • 70 க்கும் மேற்பட்ட சேனல்களை இன்டர்நெட் வழியாக பார்த்து மகிழலாம்.
  • விலை. Rs.3199. மட்டுமே. ( மாத வாடகை தனி )

இன்டர்நெட்
பயன்படுத்த வந்த இந்த "டேட்டா கார்டு " கள் இன்று பல பரினாமங்களை
பெற்றுள்ளன. அதன் மூலம், பயன்படுத்தும் நமக்கும் பற்பல நன்மைகள்
கிடைத்துவருகின்றன. இந்த வகையான "டேட்டா கார்டு " மூலம் இனி நாம்,
இன்டர்நெட்டின் அடுத்த பரிணாமத்திற்கும் செல்லப்போகிறோம். நன்றி...!

- ஹைஷஃபா
avatar
Guest
Guest


Back to top Go down

"டேட்டா கார்டு " Empty Re: "டேட்டா கார்டு "

Post by ந.கார்த்தி Sun Apr 24, 2011 7:37 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"டேட்டா கார்டு " Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"டேட்டா கார்டு " Empty Re: "டேட்டா கார்டு "

Post by முரளிராஜா Sun Apr 24, 2011 7:41 pm

மிகவும் உபயோகமான பதிவு சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"டேட்டா கார்டு " Empty Re: "டேட்டா கார்டு "

Post by அசுரன் Sun Apr 24, 2011 7:48 pm

மிகவும் பயனுள்ளதான தகவல் இது, நான் அடுத்ததாக டேட்டா கார்ட் வாங்கலாமென்றிருந்தேன். டாட்டா போர்ட்டிரான் சிறந்தது என்று நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"டேட்டா கார்டு " Empty Re: "டேட்டா கார்டு "

Post by அப்துல் Sun Apr 24, 2011 9:33 pm

நல்ல தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

"டேட்டா கார்டு " Empty Re: "டேட்டா கார்டு "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum