ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

5 posters

Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 7:27 pm

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 23-navarasu-johndavid200
நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான ஜான் டேவிட் இன்று கடலூர் மத்திய சிறையில் சரணடைந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் இவர்.

1996ல், சக மாணவர் ஜான் டேவிட்டால் கொடூரமாக கொல்லப்பட்டார் நாவரசு. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜான் டேவிட் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சரியாக ஆராயவில்லை என்றும் கண்டித்தது.

இதற்கிடையே, ஜான் டேவிட் பாதிரியாராக வெளிநாட்டில் பணியாற்றுவதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜான் டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கரூருக்கு விரைந்தனர்...

இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது.

அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னையில் ஜான் டேவிட் தாயார் தங்கியிருந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஜான் டேவிட் சரணடைந்தார்.

கடலூர் மத்திய சிறையில் அவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 7:32 pm

நல்ல விஷயம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by Aathira Sun Apr 24, 2011 12:29 am

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 740322 நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 740322


நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Tநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Hநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Iநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Rநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 12:38 am

தனியா துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இங்கயும் அங்கயும் பாத்தா பயந்துடுவமா நாங்க..? :நல்வரவு:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by Aathira Sun Apr 24, 2011 1:05 am

கலைவேந்தன் wrote:தனியா துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இங்கயும் அங்கயும் பாத்தா பயந்துடுவமா நாங்க..? நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 1194657695
நீங்க எமகாதனு எனக்குத் தெரியும். பயம்


நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Tநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Hநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Iநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Rநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Aநாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 1:43 am

Aathira wrote:
கலைவேந்தன் wrote:தனியா துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இங்கயும் அங்கயும் பாத்தா பயந்துடுவமா நாங்க..? நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! 1194657695
நீங்க எமகாதனு எனக்குத் தெரியும். பயம்
ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் பாடகன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by மகா பிரபு Sun Apr 24, 2011 6:57 am

நல்ல செய்தி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்! Empty Re: நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum