ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

3 posters

Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by ARR Sat Apr 23, 2011 12:42 pm

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Gavaskar_99


புதுடில்லி :கிரிக்கெட் அரங்கில்
வேகப்புயல்கள் வீசிய பவுன்சர், பீமர் வகை பந்துகளை மிகச் சாதாரணமாக
சமாளித்தவர் கவாஸ்கர். ஆனாலும், தனது செல்ல நாய்களான பவுன்சர், பீமர் களை
கண்டு கவாஸ்கர் அஞ்சி நடுங்கியதாக ரவி சாஸ்திரி நகைச்சுவையாக
குறிப்பிட்டுள்ளார்.


இந்திய கிரிக்கெட் ஜாம் பவான் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில்
பத்தாயிரம் ரன்களுக்கு மேல் கடந்து சாதித்துள்ளார். இவரை பற்றி முன்னாள்
வீரர் ரவி சாஸ்திரி, "சுனில் கவாஸ்கர்' என்ற பெயரில் புத்தகம்
எழுதியுள்ளார்.


இதில் ரவி சாஸ்திரி எழுதியிருப்பது:பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்
பயம் தரக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்கள் மற்றும் பீமர்
(மார்புக்கு நேராக வீசப்படும் பந்து) வகைப்பந்துகளை கவாஸ்கர் எப்போதும்
தொல்லையாக கருதமாட்டார். ஆனால் கவாஸ்கர் நாய்களைக் கண்டு பெரிதும்
பயப்படுவார். எனது நாய்க்கு"பவுன்சர், பீமர்' என பெயர் வைத்துள்ளேன்.
இவற்றை தற்போது கண்டாலும் கவாஸ்கருக்கு பயம் தான். இவ்வாறு ரவி சாஸ்திரி
எழுதியுள்ளார்.


போத்தம் உறுதி:


இப்புத்தகத்தில் கவாஸ்கர் பற்றி மற்ற வீரர்களும் தங்களது கருத்துக்களை
பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் "ஆல் ரவுண்
டர்' இயான் போத்தம் கூறுகையில்,"" இங்கிலாந்தின் டான்டன் நகரில் டெலிபோன்
பூத்திற்கு ஒருநாள் கவாஸ்கர் வந்தார். அவர் உள்ளே சென்றதும் ஒரு நாயை
வெளியே நிறுத்தி வைத்தேன். நாயை பார்த்து பயந்து போன கவாஸ்கர் சுமார்
இரண்டு மணி நேரம் போன் பூத்திற்குள் இருந்தார்,'' என்றார்.


"நம்பர்-1' வீரர்:


இந்திய அணியின் முன்னாள் வீரர் அசாருதின் கூறுகையில்,""அணியின்
"நம்பர்-1' பேட்ஸ்மேன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் கவாஸ்கர் தான். அவர்
வலைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஒருநாள் அவரையடுத்து என்னை
வலைப்பயிற்சி செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால் நான் சில நிமிடங்கள்
தாமதமாக சென் றேன். பயிற்சி முடிந்து டிரசிங் ரூமிற்கு சென்ற போது,
கவாஸ்கர் என்னிடம் ஆத்திரப்பட்டார்,''என்றார்.


கலகலப்பாக இருக்கும்:


இந்திய அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கங்குலி இந்த
புத்தகத்தில்,"" கவாஸ்கர் நுண்ணறிவும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.
எப்போதும் கலகலப்பாக இருப்பார்,'' என தெரிவித்துள்ளார்.


நல்ல பாடகர்:


கவாஸ்கரின் மற்றொரு சகவீரர் அருண்லால் கூறுகையில்,"" தோல்விகளை கூட
சகஜமாக எடுத்துக்கொள்வதில் கவாஸ்கர் வல்லவர். வழக்கமாக பாடல்கள் பாடும்
அவர், குளியலறையிலும் பாடிக்கொண்டே இருப்பார். இது அமைதியாக இருக்க அவர்
செய்யும் தந்திரம்,'' என தெரிவித்துள்ளார்.ரணதுங்கா பாராட்டு: இலங்கை
அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்த கேப்டன் ரணதுங்காகூறுகையில்,""இலங்கை அணி
முன்னேற வேண்டுமானால், ரணதுங்காவை கேப்டனாக நியமியுங்கள் என ஒருமுறை
கவாஸ்கர் தெரிவித்தார். இவரது வார்த்தைகள் பலித்தன. கவாஸ்கர் சொன்னபடி
கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி,'' என்றார்.


நடிகராக ஆசை :


கவாஸ்கர் குறித்து அவரது கல்லூரி கால நண்பர் மிலிந்த் ரேஜஸ்
கூறுகையில்,"" கல்லூரி நாட்களில் கவாஸ்கர் நடிப்பதற்கு மிகவும்
ஆசைப்பட்டார். "தம் மரோ தம்' பாடல் எங்களது கல்லூரியில் படமாக்கப்ட்டது.
இதில் நடிக்க தேவ் ஆனந்த் வந்திருந்தார். அதில் நிறைய மாணவர்கள் நடித்தால்
நல்லது என விரும்பினார். அப்போது கவாஸ்கர் கல்லூரியை "கட்' அடித்துவிட்டு
"ஸ்கிரீன் டெஸ்டிற்கு' சென்றார். கிரிக்கெட் டிற்கு வராமல்இருந்திருந்தால்
நடிகராகி இருப்பார். இதில்ஆச்சரியம் இல்லை,'' என தெரிவித்துள்ளார்.


பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0018-2பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0010-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by உமா Sat Apr 23, 2011 12:45 pm

அறியா தகவல்....
அறிய தந்தமைக்கு நன்றி..........



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by ARR Sat Apr 23, 2011 12:50 pm

வருகைக்கும், தருகைக்கும் நன்றி உமா..!


பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0018-2பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0010-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 1:01 pm

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்,
நாயைக் கண்டால் நாடே நடுங்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by உமா Sat Apr 23, 2011 1:05 pm

அறிமுக நாயகன் wrote:பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்,
நாயைக் கண்டால் நாடே நடுங்கும்.


அட, இது நல்லா இருக்கே....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by ARR Sat Apr 23, 2011 1:30 pm

அறிமுக நாயகன் wrote:பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்,
நாயைக் கண்டால் நாடே நடுங்கும்.

பஞ்ச்.. பஞ்ச்..!

சூப்பர் பிரபு..!


பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0018-2பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0010-3பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 3:20 pm

நன்றி நன்றி நன்றி!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..! Empty Re: பவுன்சர் என்றால் கவாஸ்கருக்கு பயம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum