ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

+12
jaya2kumar
இரா.பகவதி
balakarthik
அருண்
சரவணன்
ஆளுங்க
கலைவேந்தன்
யாதுமானவள்
அசுரன்
paarthaa077
ARR
முரளிராஜா
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 10:42 am

பாகிஸ்தான் அணு ஏவுகணைகள் இந்திய ஏவுகணைகளைவிட உயர்ந்தது என்று தி நேஷன் ஆசிரியரும், நசாரியா-இ- பாகிஸ்தான் அறக்கட்டளையின் தலைவருமான மஜித் நிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எங்கள் ஏவுகணைகள் குதிரைகள் போன்றது. இந்தியர்களின் ஏவுகணைகள் கழுதைகள் போன்றதாகும். போர்க்காலங்களில் இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகணைகள் தோற்கடித்துவிடும்.

நம் சுதந்திரத்தையும், வல்லமையும் காக்க பாகிஸ்தானின் தேசிய கவி காலமான டாக்டர் அல்லாமா முகமது இக்பாலின் தத்துவங்கள் மற்றும் முகமது நபியின் போதனைகள் படியும் தான் நடக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் வர்த்தகச் செயலாளர் ஜாபர் மகமூத் இந்த வார துவக்கத்தில் கூறுகையில்,

பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த சலுகையை நாங்கள் நிச்சயம் கருத்தில்
கொள்வோம் என்றார்.

இதற்கு நிசாமி கூறியது,

பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க இந்தியா காஷ்மீர் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நம் வர்த்தக செயலரும் வெட்கமின்றி இந்தியாவின் சலுகையை கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து மின்சாரம் கிடைப்பதை வெறுக்கிறோம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உதவியுடன் இந்தியா பாகிஸ்தானை குறிவைக்கிறது. அணு குண்டு வைத்திருக்கும் ஒரே முஸ்லீம் நாடு பாகிஸ்தான் தான். இந்தியாவை அடக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானியரின் கடமை என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by ARR Sat Apr 23, 2011 11:08 am

பாகிஸ்தான் ஏவுகணைகளில் பெரும்பாலானவை அவர்களின் சொந்தத் தயாரிப்பு அல்ல ; சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.. பச்சை வண்ணம் பூசி, இந்திய ஏவுகணைகளை நக்கலடிக்கும் விதத்தில் பெயர்சூட்டுவது மட்டுமே அவர்கள் வேலை..

72ல் ஏற்பட்ட இழப்பு நிசாமியை இவ்வாறு புலம்பவைக்கிறது..


பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் 0018-2பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் 0001-3பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் 0010-3பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by paarthaa077 Sat Apr 23, 2011 11:13 am

எத்தனை முறை அடி வாங்கினாலும் பாக்கிஸ்தானுக்கு புத்தியே வராதுபோல!
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by அசுரன் Sat Apr 23, 2011 11:50 am

நாம நாட்டுப்பற்றாக எதையாவது சொன்னாலும் இந்த அரசியல் வாதிகள் நம்மள கடுப்பேத்துற வேலையையே செய்வாங்க அதனால் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல புன்னகை நிலமையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது என்பார்கள். நான் வர்ட்டா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by யாதுமானவள் Sat Apr 23, 2011 11:53 am

அசுரன் wrote:நாம நாட்டுப்பற்றாக எதையாவது சொன்னாலும் இந்த அரசியல் வாதிகள் நம்மள கடுப்பேத்துற வேலையையே செய்வாங்க அதனால் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல புன்னகை நிலமையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது என்பார்கள். நான் வர்ட்டா

எந்த அரசியல்வாதியை சொல்றீங்க அசுரா? (உள்ளர்த்தம் பொதிந்தது அசுரனின் இந்த பதில்)


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by கலைவேந்தன் Sat Apr 23, 2011 11:58 am

அசுரன் wrote:நாம நாட்டுப்பற்றாக எதையாவது சொன்னாலும் இந்த அரசியல் வாதிகள் நம்மள கடுப்பேத்துற வேலையையே செய்வாங்க அதனால் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல புன்னகை நிலமையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது என்பார்கள். நான் வர்ட்டா

நண்பரே... நாம் கருத்து சொல்வதால் என்ன மலையா புரளப்போகிறது என்று எண்ணி அனைவரும் வாய்மூடி மவுனிகளாக இருப்பதால் தான் அரசியல் வாதிகளின் கொட்டம் அதிகமாகிப்போகிறது.

நம் கருத்தை முன்வைத்தோம் என்ற மனத்திருப்தியாவது நமக்கு இருக்கவேண்டும்.

தயங்காமல் கருத்தை வையுங்கள் அசூரன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by யாதுமானவள் Sat Apr 23, 2011 12:02 pm

கலை, அசுரன் சொன்னது....அக்கறையில்லா அரசியல்வாதிகளைப்பற்றியல்ல. இக்கரையிலுள்ள அரசியல்வாதிகளைப்பற்றி. என்ன சரிதானே அசுரா?


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by ஆளுங்க Sat Apr 23, 2011 1:22 pm

கண்ணா..
குதிரை வேகமா ஓடும் தான்.. ஆனா, கடிவாளம் போடலே.. அது எங போகுதுன்னு அதுக்கே தெரியாது...

கழுதை பொறுமையா தான் போகும்.. ஆனா, இறக்க வேண்டியதை இறக்க வேண்டிய இடத்தில சரியா இறக்கி வச்சுடும்...

சாம்பிள் வேண்டுமா?

போன மூறை வாங்கின அடியை கொஞ்சம் நினைச்சு பாரு!!


பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by சரவணன் Sat Apr 23, 2011 1:26 pm

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. எப்பவுமே இப்படித்தான்.
மொதல்ல சொந்த உழைப்புல சோறு தின்னுங்கடா. இரவல் வாங்கும்போதே இந்த பேச்சின்ன இவங்க மட்டும் கண்டு பிடிச்சிட்டா அவ்ளோதான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by அருண் Sat Apr 23, 2011 1:52 pm

இவங்களுக்கு போயி குறைந்த விலையில் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது! அவுங்களா சொல்லணும்! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum