Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
+5
இரா.எட்வின்
அசுரன்
முரளிராஜா
பூஜிதா
தாமு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Drinking-alcohol](https://2img.net/h/findmeacure.com/wp-content/uploads/2009/12/drinking-alcohol.jpg)
குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.
டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின்போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்புகொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.
இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
ஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்!
vayal
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
குடிக்கறதுக்கு என்னென்ன காரணமெல்லாம்
கண்டுபிடிக்கறாங்கய்யா
கண்டுபிடிக்கறாங்கய்யா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
குடிகார கணவன் வாயில ஆசீடை ஊத்திட்டாங்களாமே? எதுக்கு சாக்கிரதையா இருக்கனும். பயனுள்ள தகவல் தந்த தாமு அண்ணாவிற்கு நன்றிகள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
அவரது போதை நம்மை குறுக்கிடாதவறை நாம் ஏன் அவரை கண்டு கொள்கிறோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
தாமு wrote:
இதற்கு பதிலா நான் எந்தப் படத்தை வைக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
உதயசுதா wrote:ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?
அக்கா ஒரு குடும்பதுக்காக ஒரு ஆள பலி கொடுக்கலாம் ஒரு நாட்டுக்காக ஒரு குடும்பத பலிகொடுக்கலாம் நீங்க இதுனால கிடைக்கும் நாட்டு வருமானத பாருங்கோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
அட பாவி, அந்த குடும்பமும் அந்த நாட்டுக்குள்ளதானே இருக்கு.இது எல்லாம் நாம வெளிய நின்னு பேசுறதுக்குதான் நல்லா இருக்கும்.நாம எப்ப பாதிக்கபடுரோமோ அப்பதான் தெரியும்.balakarthik wrote:உதயசுதா wrote:ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?
அக்கா ஒரு குடும்பதுக்காக ஒரு ஆள பலி கொடுக்கலாம் ஒரு நாட்டுக்காக ஒரு குடும்பத பலிகொடுக்கலாம் நீங்க இதுனால கிடைக்கும் நாட்டு வருமானத பாருங்கோ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
» காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..
» அதிக வட்டி......அதிக வருமானம்......
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…
» காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..
» அதிக வட்டி......அதிக வருமானம்......
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|