ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

+5
அன்பு தளபதி
பூஜிதா
Manik
Jiffriya
தாமு
9 posters

Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by தாமு Fri 22 Apr 2011 - 12:34

நட்ஷுமி ஹயஷி – அழகான ஜப்பானிய இளம் பெண்!
ஒரு நாள் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக (Self portrait) விருப்பப்பட்ட இவர், கமெராவை எடுத்துக்கொண்டு, டோக்கியோவை சுற்றத்தொடங்கினார். கிடைத்தது ஐடியா! Self timer படி கமெராவை ஓரிடத்தில் வைத்துவிட்டு, கிளிக் செய்யும் போது சின்னதாக ஒரு துள்ளல்.
ஆனால் ஏதோ ஒரு விசை எடுத்து துள்ளுவது போல் அல்லாது, சாதாரணமாக காற்றில் மிதப்பது போல் முக, உடல் பாவங்களையும் கஷ்ட்டப்பட்டு மாற்றிக்கொண்டார். போட்டோக்களை பார்த்தால், அச்சு அசலாக இவர் காற்றில் மிதப்பது போன்றே, இருக்கிறது. இவர் ஆசைப்பட்டதும் இதை தான்.! (இண்டர்நெட் வலைப்பூக்களில், ஒரு ஷென்சேஷனல் ஹிட் அடித்துவிட்டது இப்புகைப்படங்கள் -
(சில பொது இடங்களில் இவர் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு, பைத்தியம் பிடித்துவிட்டதென நினைத்த சிலர், பொலிஸாரை அழைக்க முயற்சித்துள்ளனர். இது என் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சி என சமாதானப்படுத்தியிருக்கிறார்.)
இதோ அவர் எடுத்த புகைப்படங்கள்!
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 2
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 3
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 4
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 5
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 6
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 7
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 8
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 9
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 10
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 11
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 12
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 13
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 14


ithu uNmaiyaa ?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by Jiffriya Fri 22 Apr 2011 - 13:11

அழகான புகைப் படங்கள்.. அந்தப் பெண்ணின் முயற்சி பாராட்டத்தக்கது..பகிர்வுக்கு மிக்க நன்றி.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by Manik Fri 22 Apr 2011 - 13:17

அடேங்கப்பா நிஜமாவே காத்துல மிதக்குற மாதிரியே இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by பூஜிதா Fri 22 Apr 2011 - 13:25

விதியாசாமான முயற்சி அந்த பெண்ணுக்கு என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by அன்பு தளபதி Fri 22 Apr 2011 - 13:27

நாங்கெல்லாம் சரக்கு அடிச்சா செவ்வாய் கிரகத்துலயே நடப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by அசுரன் Fri 22 Apr 2011 - 13:51

maniajith007 wrote:நாங்கெல்லாம் சரக்கு அடிச்சா செவ்வாய் கிரகத்துலயே நடப்போம்
நாங்கெல்லாம் அப்படின்னு சொல்லிட்டு மற்ற சகாக்களை சொல்லாம விட்டுட்டீங்களே! (தமாசு) சூப்பருங்க படங்கள் அருமை. நல்ல கற்பனை வளம் கொண்ட சப்பானிய பெண். படங்களுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by அன்பு தளபதி Fri 22 Apr 2011 - 14:06

அசுரன் wrote:
maniajith007 wrote:நாங்கெல்லாம் சரக்கு அடிச்சா செவ்வாய் கிரகத்துலயே நடப்போம்
நாங்கெல்லாம் அப்படின்னு சொல்லிட்டு மற்ற சகாக்களை சொல்லாம விட்டுட்டீங்களே! (தமாசு) சூப்பருங்க படங்கள் அருமை. நல்ல கற்பனை வளம் கொண்ட சப்பானிய பெண். படங்களுக்கு நன்றி
நம்ம புகழை நாமே சொன்ன நல்லருக்காதுள்ள
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by sshanthi Fri 22 Apr 2011 - 14:11

அழகான புகைப் படங்கள் நிஜமாவே காத்துல மிதக்குற மாதிரியே இருக்கு காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 677196 காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 677196 காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! 677196


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by முரளிராஜா Fri 22 Apr 2011 - 14:19

அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by பாலாஜி Fri 22 Apr 2011 - 14:25

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்! Empty Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum