ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளய பாரதம் - ஒரு குமுறல்

4 posters

Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by vcnsethumadhav Thu Apr 21, 2011 4:01 pm

வானமும் தொட்டு விடும் தொலைவுதான். ஆனால்
எட்டிப் பிடிக்கத் துடிக்கும் எங்கள் கரங்களை
கட்டியும் போட்டுவிட்டு, வெட்டியாய் உபதேசம்
செய்யும் சில அரசியல் ஓனாய் கூட்டங்களை
வேருடன் வெட்டி எறியும் வரை
உறுதி படக் கூறுகிறேன்
வானம் எனக்கு மட்டுமல்ல எவருக்குமே வசப்படாது
- சேதுமாதவன்
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty Re: இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by முரளிராஜா Thu Apr 21, 2011 4:52 pm

நண்பர் சேது இனி பதியும் பதிவுகளை
சரியான பகுதியில் பதியுங்கள்
இதை நான் சரியான பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty Re: இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by vcnsethumadhav Thu Apr 21, 2011 10:28 pm

நன்றி


இளய பாரதம் - ஒரு குமுறல்  677196சேதுமாதவன்.நா இளய பாரதம் - ஒரு குமுறல்  677196
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty வட்டி

Post by vcnsethumadhav Mon Apr 25, 2011 7:55 pm

வானம் தான் வாங்கிய கடனுக்கு
கடலிடம் கட்டும் வட்டி !
மழை !!!


Last edited by vcnsethumadhav on Mon Apr 25, 2011 7:56 pm; edited 1 time in total (Reason for editing : ஸ்பெல்லிங் மிஸ்டேக்)


இளய பாரதம் - ஒரு குமுறல்  677196சேதுமாதவன்.நா இளய பாரதம் - ஒரு குமுறல்  677196
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty Re: இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 7:56 pm

அருமை வரிகள் சேதுமாதவன்.

அன்பு வாழ்த்துக்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இளய பாரதம் - ஒரு குமுறல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty Re: இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by balakarthik Mon Apr 25, 2011 7:57 pm

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இளய பாரதம் - ஒரு குமுறல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty வியாபாரம்

Post by vcnsethumadhav Thu Apr 28, 2011 9:50 pm

இந்தியாவில் மட்டும் காணப்பெறும்
வித்தியாசமான வியாபாரம் !
பொருளைக் கொடுப்பவனே
அதற்கான பணத்தையும்
கொடுத்திடுவான் இங்கே !
ஓ ! பெண்ணுக்கு திருமணம் !
-சேதுமாதவன்


இளய பாரதம் - ஒரு குமுறல்  677196சேதுமாதவன்.நா இளய பாரதம் - ஒரு குமுறல்  677196
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

இளய பாரதம் - ஒரு குமுறல்  Empty Re: இளய பாரதம் - ஒரு குமுறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum