ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசி பலன்கள்

+2
balakarthik
மஞ்சுபாஷிணி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ராசி பலன்கள் Empty ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:38 pm

ராசிபலன்!




ராசி பலன்கள் P60

ஏப்ரல் 19 முதல் மே 2 வரை
ராசி பலன்கள் P60aன்மானம் மிக்கவர் நீங்கள். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு, உதவி கிட்டும். பிரபலங்கள் நெருக்கமாவர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. தனாதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
புதன் 12-ல் மறைந்திருப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் கல்வி குறித்து டென்ஷன் ஏற்படும். குருவும் செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருக்கவும். 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டியைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரது பாக்கி வந்து சேரும்.
புகழ் கூடும் தருணம் இது.




நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by balakarthik Thu Apr 21, 2011 12:39 pm

அட நம்ம ராசி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ராசி பலன்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:41 pm





ராசி பலன்கள் P60bவெள்ளை மனசுக்காரர் நீங்கள். ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். பிரபலங்கள் நட்பாவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன வசதி பெருகும். மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பர். லாப வீட்டில் குருவும் புதனும் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம் உண்டு. பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். மதிப்பு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்கள் உதவுவர். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டில் உள்ளோர் உதவுவர். சனி 5-ல் தொடர்வதால் குழப்பம் வந்து விலகும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் நிற்பதால் டென்ஷன், சந்தேகம், சிறு விபத்து வந்து போகும். 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் கனவுத் தொல்லை, பெற்றோருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். அரசியல்வாதிகள், சகாக்களை குறை கூறாதீர்கள். கன்னிப் பெண்களது நெடுநாள் கனவு நனவாகும். 22-ஆம் தேதி காலை 10 முதல் 24-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவர். கலைத்துறையினர், பாக்கியை வசூலிப்பர்.
நினைத்ததை முடிக்கும் நேரம் இது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:43 pm

மேஷ ராசியா பாலா உன்னுடையது? அன்பு நன்றிகள் பாலா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:44 pm




ராசி பலன்கள் P60cர்ப்பாட்டமின்றி சாதிப்பவர் நீங்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவர். நாடாளுபவர்கள் உதவுவர். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். இளைய சகோதர வகையிலான பிணக்கு நீங்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 10-ல் மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திடீர் பண வரவு உண்டு.
புதியவர்கள் அறிமுகமாவர். வீட்டை விற்று புது இடம் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராகு-கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் வீண் சந்தேகம், கவலை, தலைச்சுற்றல் வந்து நீங்கும். சனியால் தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். குரு 10-ல் தொடர்வதால் எவருக்கும் உறுதிமொழி தரவேண்டாம். அரசியல்வாதிகள், மேலிடத்துக்கு நெருக்கமாவர். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். 24-ஆம் தேதி மாலை 4.30 முதல் 26-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவர். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினரது திறமைக்கு வாய்ப்பு வந்துசேரும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும்.
திருப்பம் நிறைந்த காலம் இது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:45 pm




ராசி பலன்கள் P61டமை தவறாதவர் நீங்கள். உங்களின் தனாதிபதி சூரியன் 10-ல் பலமாக நுழைந்திருப்பதால் திட்டங்கள் அனைத்தும் எளிதில் ஈடேறும். தம்பதிக்குள் நிலவிய பனிப்போர் மறையும். விட்டுக் கொடுத்துப் போவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தந்தையின் உடல் நலம் சீராகும். சுக்கிரன் 9-ஆம் வீட்டில் நிற்பதால் பண வரவு அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு வாங்க, கடனுதவி கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.
பயணம் மகிழ்ச்சி தரும். நகை வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர் உதவுவர். செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் சகோதரி உங்கள் வேலை களை பகிர்ந்து கொள்வார். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் வேற்று இனத்தவர் அறிமுகமாவர். அரசியல்வாதிகள், தலைமையிடம் நற்பெயர் எடுப்பார்கள். கன்னிப் பெண்களின் குழப்பம் விலகும். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் பாக்கியை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவர். கலைத்துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும்.
சாதித்துக் காட்டும் தருணம் இது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by dsudhanandan Thu Apr 21, 2011 12:46 pm

நானும் நெ. 1 தானுன்கோ (ராசியிலதான்)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:46 pm




ராசி பலன்கள் P61aவெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். புதனும் சுக்கிரனும் 8-ல் மறைந்து நிற்பதால் புகழ் கூடும். திடீர் பண வரவு உண்டு. மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியைத் துவங்க பணம் கிடைக்கும். குருவால் வீண் செலவு, டென்ஷன், குழப்பம் வந்துபோகும். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.
சனி பகவானின் பார்வையை விட்டு விலகி உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சமாகி நிற்பதால் உடல்நிலை சீராகும். நிர்வாகத்திறன் கூடும். தடைப்பட்ட அரசு காரியம் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். தந்தையுடன் மனவருத்தம் வந்து நீங்கும். லாப வீட்டில் கேது வலுவாக இருப்பதால் வெளிநாட்டிலிருந்து நல்ல சேதி வரும். வேற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங் களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார். பெண்களது கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். 29-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் மே 1-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நாவடக்கம் அவசியம்! வியாபாரத்தில் புதுயுக்தியால் லாபம் கூடும். வேலையாட்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.
சாதுர்யத்தால் வெற்றி பெறும் வேளை இது. ராசி பலன்கள் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:48 pm

dsudhanandan wrote:நானும் நெ. 1 தானுன்கோ (ராசியிலதான்)

மேஷராசிக்காரர் சுதானந்தனுக்கும் என் அன்பு நன்றிகள், வாழ்த்துக்கள்.. எடுத்த காரியம் எல்லாம் சுபமாகட்டும் உங்களுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:49 pm





ராசி பலன்கள் P61bனிதாபிமானி நீங்கள். ராசி நாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் தெளிவு ஏற்படும். பணபலம் உயரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் திறமை வெளிப்படும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குரு பகவான் வலுவாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மூத்த சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
சூரியன் 8-ல் மறைந்ததால் அலைச்சல், டென்ஷன் குறையும். தந்தைவழியிலான மோதல் விலகும். ராசி பலன்கள் 224747944 ஜன்மச் சனி தொடர்வதால் மறைமுக விமர்சனம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். 4-ல் ராகு தொடர்வதால் வேலைச்சுமை, தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். அரசியல்வாதிகளுக்கு சகாக்களுடனான மோதல் விலகும். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். பணியாளர்கள் பொறுப்புடன் நடப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்கள் மதிப்பர். கலைத்துறையினரது எண்ணம் ஈடேறும்.
விவேகத்துடன் முடிவு எடுக்கும் நேரம் இது. ராசி பலன்கள் 224747944


Last edited by மஞ்சுபாஷிணி on Thu Apr 21, 2011 12:50 pm; edited 1 time in total


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசி பலன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராசி பலன்கள் Empty Re: ராசி பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum