Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
+3
ஷர்மிஅஷாம்
பாலாஜி
கார்த்திநடராஜன்
7 posters
Page 1 of 1
உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக இறுதி ஆட்டம் நடைபெற்ற மும்பையில்
கிரிக்கட் காட்சியகம் ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளது மும்பை மாநகராட்சி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில்
இலங்கையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. அதன் நினைவாக
மும்பையில் கிரிக்கட் காட்சியகம் ஒன்றை அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் மேயர் ஸ்ரத்தா ஜாதவ், உலகக்கோப்பை
வெற்றியின் நினைவாக கிரிக்கட் காட்சியகம் ஒன்றை அமைக்க முடிவு
செய்துள்ளோம். இதில் உலகக்கோப்பை போட்டி தொடர்புடைய சிறப்புப் படங்கள்,
விடியோ கிளிப்புகள், வீரர்களின் கருத்துகள், வீரர்களால் பயன்படுத்தப்பட்ட
பேட், பேடுகள், கையுறைகள், தொப்பிகள், ஹெல்மெட்கள் உள்ளிட்டவையும்
இடம்பெறும்.
மும்பையில் அந்தேரியா விளையாட்டு வளாகத்தின் முதல் தளம் காலியாக உள்ளது.
அங்கு இந்த காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக விரைவில் டெண்டர்
கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார்.
நன்றி
TMT
கிரிக்கட் காட்சியகம் ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளது மும்பை மாநகராட்சி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில்
இலங்கையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. அதன் நினைவாக
மும்பையில் கிரிக்கட் காட்சியகம் ஒன்றை அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் மேயர் ஸ்ரத்தா ஜாதவ், உலகக்கோப்பை
வெற்றியின் நினைவாக கிரிக்கட் காட்சியகம் ஒன்றை அமைக்க முடிவு
செய்துள்ளோம். இதில் உலகக்கோப்பை போட்டி தொடர்புடைய சிறப்புப் படங்கள்,
விடியோ கிளிப்புகள், வீரர்களின் கருத்துகள், வீரர்களால் பயன்படுத்தப்பட்ட
பேட், பேடுகள், கையுறைகள், தொப்பிகள், ஹெல்மெட்கள் உள்ளிட்டவையும்
இடம்பெறும்.
மும்பையில் அந்தேரியா விளையாட்டு வளாகத்தின் முதல் தளம் காலியாக உள்ளது.
அங்கு இந்த காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக விரைவில் டெண்டர்
கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார்.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
இதுபோல் சென்னைஇல் நடந்தால் நன்றாக இருக்கும்
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
jaya2kumar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
Re: உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
jaya2kumar wrote:இதுபோல் சென்னைஇல் நடந்தால் நன்றாக இருக்கும்
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
உங்களுக்கு டெண்டர் எடுக்கணுமுணு ஆசயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உலகக்கோப்பை வெற்றியின் நினைவாக
இல்லை ஓசில பாக்களனு ஆசை
ஜெயகுமார்
ஜெயகுமார்
jaya2kumar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
Similar topics
» உன் நினைவாக…
» நினைவாக - கவிதை
» என்றும் உன் நினைவாக !
» ஈழ தேசத்தின் குரலின் நினைவாக
» கோகிலவாணி நினைவாக இயக்கப்படும் மினி பஸ்
» நினைவாக - கவிதை
» என்றும் உன் நினைவாக !
» ஈழ தேசத்தின் குரலின் நினைவாக
» கோகிலவாணி நினைவாக இயக்கப்படும் மினி பஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|