ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

+2
அன்பு தளபதி
சிவா
6 posters

Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by சிவா Wed 20 Apr 2011 - 15:55

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு 2011042054010701
The winner and runners up in the Miss Koovagam title at Villupuram on Tuesday


விழுப்புரத்தில் நடந்த அரவாணிகள் அழகி போட்டியில் மதுரையை சேர்ந்த ரம்யா `மிஸ் கூவாகம்' ஆக தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் கூவாகம் போட்டி - Miss Koovagam

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அரவாணிகள்(திருநங்கைகள்) குவிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரத்தில் தங்கியுள்ளனர்.

இதையொட்டி நேற்று காலை விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நலச்சங்கம், ஆகியவை இணைந்து அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி, நடனப்போட்டி, வினாடி வினா போட்டி, வாசகப்போட்டியை நடத்தின.

முதலாவதாக நடைபெற்ற நடனப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மிகவும் ஆவலுடன் ஏற்பட்ட `மிஸ் கூவாகம் 2011'-க்கான அழகிப்போட்டி நடந்தது. .

இதில் விழுப்புரம், மும்பை, பெங்களூர், சென்னை, அசாம், மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஐதராபாத், செகந்தராபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டு விதவிதமான கண்ணை கவரும் வகையிலான வண்ண வண்ண உடைகளில் மேடையில் கவர்ச்சியாக தோன்றி பார்வையாளர்களை அசத்தினர்.

மதுரை ரம்யா முதலிடம்

அழகிப்போட்டியில் பங்கேற்றவர்களில், நடை, உடை, பாவணையின் அடிப்படையில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பொது அறிவுத்திறன், எய்ட்ஸ், எச்.ஐ.வி.யின் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதில் அளித்த 3 பேரை நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

சிறப்பாக பதில் அளித்த மதுரையை சேர்ந்த ரம்யா `மிஸ் கூவாகம்-2011' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அரங்கில் இருந்த அரவாணிகள் அனைவரும் பலத்த கை தட்டி கரகோஷத்தை எழுப்பினர். பெங்களூரை சேர்ந்த பூமிகா 2-வது இடத்தையும், சென்னையை சேர்ந்த ரகசியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அதேபோல் நடனப் போட்டியில் நிஷா முதல் இடத்தையும், மைதிலி 2-வது இடத்தையும், ஷகிலா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

நகரசபை தலைவர் பரிசு

இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் `மிஸ் கூவாகம்' ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை ரம்யாவிற்கு விழுப்புரம் நகரசபை தலைவர் ஆர்.ஜனகராஜ் கிரீடத்தை அணிவித்து, ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினார்.

இதேபோல் 2-ம் இடத்தை பிடித்த பெங்களூர் பூமிகாவிற்கு ரூ.4 ஆயிரம் பரிசுத்தொகையும், 3-வது பரிசை பெற்ற சென்னை ரகசியாவிற்கு ரூ.3 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.

தினதந்தி!


அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by அன்பு தளபதி Wed 20 Apr 2011 - 15:56

ஷகிலாவுக்கு மூணாவுது இடமா அதிர்ச்சி அதிர்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by balakarthik Wed 20 Apr 2011 - 15:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by அருண் Wed 20 Apr 2011 - 16:30

நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by பாலாஜி Wed 20 Apr 2011 - 17:08

நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by ரபீக் Wed 20 Apr 2011 - 17:13

வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு Empty Re: அரவாணிகள் அழகிப்போட்டியில் மதுரை ரம்யா தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தேர்வு மையம் அமைப்பதில் தமிழகம் புறக்கணிப்பு.. தமிழகத்தில் தேர்வு மையத்தை அமைக்க உள்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்!!
» மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு
»  அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் கல்வீசி தாக்கி கொலை
» அரவாணிகள் துவக்கினர் 'மென்மை' இட்லி கடை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum