ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

5 posters

Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by சிவா Wed Apr 20, 2011 2:04 pm

கியூபா நாட்டின் அதிபராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2006-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். தன் தம்பி ரால் காஸ்ட்ரோ விடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார். 84 வயதான இவர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்பையும் தன் தம்பியிடம் ஒப்படைத்து விட்டார். அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இதைத் தெரிவித்து இருக்கிறார்.

கம்யூனிஸ்டு கட்சி 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் பிடல் காஸ்ட்ரோ அந்த கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். ஆட்சி பொறுப்பை ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தபோது கட்சி தலைமை பொறுப்பையும் ஒப்படைத்து விட்டேன் என்றும் முதல் செயலாளர் பொறுப்பை மட்டும் வைத்து இருக்கிறேன் என்றும் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராலை எப்போதுமே நான் முதல் செயலாளர் என்றும் கட்சியின் தளபதி என்றும் தான் அழைத்து வந்தேன் என்றும் அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த பதவியையும் அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். இதை அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். வருகிற ஜுன் மாதம் 3-ந் தேதி ரால் காஸ்ட்ரோவுக்கு 80 வயது ஆகிறது. அன்றைய தினம் முதல் அவர் கட்சியின் அதிகாரப்பூர்வமான முதல் செயலாளர் ஆகிறார்.

கட்சியின் மத்திய குழு சமீபத்தில் கூடியது. இதில் ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு குழு ஒப்புதல் அளித்தது. இந்த சீர்திருத்தங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டன என்று கூறப்படுகிறது. இந்த குழுவில் பிடல் காஸட்ரோ கலந்து கொள்ளவில்லை.


கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty Re: கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by ரபீக் Wed Apr 20, 2011 2:07 pm

நவீன ராணுவம் !! பிடல் காஸ்ட்ரோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty Re: கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by ARR Wed Apr 20, 2011 2:11 pm

சே குவேராவுடன் இணைந்து போராடிய வீர வரலாற்றைக் கொண்ட ஃபிடல், அமெரிக்காவின் மூக்குக்கு கீழேயே இருந்து கம்யூனிசக் குடைச்சல் தந்துகொண்டிருப்பவர்.. இவரின் மீதான சி ஐ ஏ கொலைமுயற்சிகள் கணக்கிலடங்கா..

முதுமை, அந்தப் போராளியின் உடலைதான் முடக்கியது.. மனதையல்ல..!


கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் 0018-2கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் 0001-3கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் 0010-3கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty Re: கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by balakarthik Wed Apr 20, 2011 2:15 pm

ARR wrote:சே குவேராவுடன் இணைந்து போராடிய வீர வரலாற்றைக் கொண்ட ஃபிடல், அமெரிக்காவின் மூக்குக்கு கீழேயே இருந்து கம்யூனிசக் குடைச்சல் தந்துகொண்டிருப்பவர்.. இவரின் மீதான சி ஐ ஏ கொலைமுயற்சிகள் கணக்கிலடங்கா..

முதுமை, அந்தப் போராளியின் உடலைதான் முடக்கியது.. மனதையல்ல..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty Re: கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by மகா பிரபு Wed Apr 20, 2011 3:52 pm

நான் மதிக்கும் உலகத் தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் தம்பி ஆட்சிக்கு வருவதற்காக அதிபர் பதவியை பிடுங்கி விட்டார் என கூறுகிறார்கள். எது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார் Empty Re: கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum