ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

+3
ரபீக்
Manik
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by தாமு Wed Apr 20, 2011 6:36 am

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் 4908d2be-1444-4a31-82c2-8dd56e236960_S_secvpfஉலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
இதை வைத்து பார்க்கும்போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்துதான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.

pream

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by Manik Wed Apr 20, 2011 10:01 am

உண்மையாவா அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by ரபீக் Wed Apr 20, 2011 10:29 am

நெசம்மாத்தான் சொல்றீங்களா >?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by கலைவேந்தன் Wed Apr 20, 2011 10:34 am

வாய்ப்பே இல்லை... அழகான புளுகு இது. மொழி அமைப்பில் பலவித மொழிக்குடும்பங்கள் மாறுபட்டு இருக்கின்றன. தட்ப வெப்ப சூழலுக்கேற்ப குரலும் ஒலியும் மொழியும் மாறுபட்டன என்பதே உண்மை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by சிவா Wed Apr 20, 2011 10:45 am

கலை wrote:வாய்ப்பே இல்லை... அழகான புளுகு இது. மொழி அமைப்பில் பலவித மொழிக்குடும்பங்கள் மாறுபட்டு இருக்கின்றன. தட்ப வெப்ப சூழலுக்கேற்ப குரலும் ஒலியும் மொழியும் மாறுபட்டன என்பதே உண்மை.

இதுதான் உண்மை என நினைகிறேன்! அனைத்து மொழிகளுக்கும் தாயகம் ஆப்பிரிக்கா என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

அனைத்து மொழிகளுக்கும் தாயகம் காரைக்குடி எனக் கேள்விப்பட்டேனே? உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் 440806

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by ரபீக் Wed Apr 20, 2011 10:47 am

சிவா wrote:

இல்லை இல்லை இல்லவே இல்லை ,,,,மணப்பாறை தான் பூர்வீகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by சிவா Wed Apr 20, 2011 10:49 am

[quote="ரபீக்"]குஓட்டே
சரி, உங்களுக்குப் பாதி, எங்களுக்குப் பாதி!

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by ரபீக் Wed Apr 20, 2011 10:50 am

[quote="சிவா"]
ரபீக் wrote:குஓட்டே
சரி, உங்களுக்குப் பாதி, எங்களுக்குப் பாதி!

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அப்போ வெற்றியை கொண்டாடும் பொருட்டு பார்ட்டி வைக்கவேண்டியதுதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by மகா பிரபு Wed Apr 20, 2011 11:09 am

மணப்பாறை தான் சரியான பதில்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by balakarthik Wed Apr 20, 2011 11:10 am

[quote="ரபீக்"]
சிவா wrote:
ரபீக் wrote:குஓட்டே
சரி, உங்களுக்குப் பாதி, எங்களுக்குப் பாதி!

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அப்போ வெற்றியை கொண்டாடும் பொருட்டு பார்ட்டி வைக்கவேண்டியதுதான்

அதுக்கு டம்ப்லரோடும் டவுசரோடும் நான் ரெடி சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல் Empty Re: உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?
» டெல்டாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒமிக்ரான்…தென் ஆப்பிரிக்கா ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
» உலகில் உள்ள அனைத்து தொலைபேசி டைரக்டரிகளும்
» ஒரே இணைய பக்கத்தில் உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும்
» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum