ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வீட்டஸ் வாய்ஸ்

+6
balakarthik
அருண்
முரளிராஜா
பாலாஜி
Tamilzhan
sweetusvaiz
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:40 pm

** "நான் தற்கொலை பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்..."
"பேசாம நீங்க ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்திடுங்க...!"

**"உங்க மனைவியோட பெயர் சத்தான லட்சுமியா?"
"முதலில் சந்தான லட்சுமியாத்தான் இருந்தாள்.
" இப்போ அவ குண்டாயிட்டதால சத்தான லட்சுமின்னு மாத்திட்டேன்."

** "பத்துப் பாத்திரம் தேய்க்க ஆள் போட்டீங்களே... என்ன ஆச்சு?"
"கூட ஒரு பாத்திரம் தேய்க்கச் சொன்னேன் முடியாதுன்னு** போயிட்டா...!"

** "நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?"
"[b]இடைவேளை[/b] நல்லா இருந்தது...!"

** "தூங்கும்போது கூட கையைக் கட்டிக்கிட்டுத் தூங்குறீங்களே...?"
"பக்கத்தில என் மனைவி படுத்திருக்கிற மாதிரியே பழகிப் போச்சு..."
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:42 pm

அருமையிருக்கு சூப்பருங்க சுட்டுத்தள்ளூ! சிப்பு வருது
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by Tamilzhan Tue Apr 19, 2011 1:44 pm

sweetusvaiz wrote: ஸ்வீட்டஸ் வாய்ஸ்   2825183110 ஸ்வீட்டஸ் வாய்ஸ்   224747944 ஸ்வீட்டஸ் வாய்ஸ்   740322 ஸ்வீட்டஸ் வாய்ஸ்   168300

"பேசாம நீங்க ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்திடுங்க...!" சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by பாலாஜி Tue Apr 19, 2011 2:14 pm

sweetusvaiz wrote: அருமையிருக்கு சூப்பருங்க சுட்டுத்தள்ளூ! சிப்பு வருது


அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 2:16 pm

புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by Tamilzhan Tue Apr 19, 2011 2:18 pm

முரளிராஜா wrote: புன்னகை

அண்ணே பக்கத்துல அண்ணி இருக்காங்களோ மெதுவா சிரிக்கிரிங்க...! ஸ்வீட்டஸ் வாய்ஸ்   705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by அருண் Tue Apr 19, 2011 2:24 pm

ஹ! ஹ! சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by balakarthik Tue Apr 19, 2011 2:29 pm

நல்ல வேல நான் இத படிக்கல


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்வீட்டஸ் வாய்ஸ்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by Tamilzhan Tue Apr 19, 2011 2:33 pm

balakarthik wrote:நல்ல வேல நான் இத படிக்கல

நீங்க நல்ல வேலைக்கு படிக்கலனு வெட்டியா சுத்தும் போதே தெரியுமே...! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by ANTHAPPAARVAI Tue Apr 19, 2011 2:39 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:நல்ல வேல நான் இத படிக்கல

நீங்க நல்ல வேலைக்கு படிக்கலனு வெட்டியா சுத்தும் போதே தெரியுமே...! சிரி

பாலா'வுக்கேவா?........ பாவம்!


ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஸ்வீட்டஸ் வாய்ஸ்   Empty Re: ஸ்வீட்டஸ் வாய்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum