Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
4 posters
Page 1 of 1
புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
மாடர்ன் உடைகளின் மீது பெண்களுக்கு அளவுக்கு அதிகமான மோகம் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாத மவுசுடன் திகழ்கிறது புடவை- ஜாக்கெட் ஜோடி. புடவைகளில் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கினாலும், அது அளவில் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஜாக்கெட் டிசைன்கள் அப்படி அல்ல..! அளவில்- அமைப்பில்- இணைப்பில்- கைவேலைப்பாடுகளில் அது நாளுக்குநாள் புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு பெண் களை ரொம்பவும் கவர்ந்து வருகிறது.
அவற்றில் சில டிசைன்களை இங்கு காணலாம்.
பேஷன்- ஒன்று:![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion1](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion1.jpg?w=213&h=213)
ஸ்லீவ் கட்டிங்கில் புதுமையாக தைக்கப்பட்டுள்ள `பேக் ஓப்பன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்’ இது! பின் கழுத்துப் பகுதியில் அழகான இணைப்பு நூலால் கட்டிக்கொள்ள லாம். புடவையில் எந்த மாதிரியானஜரிகை பார்டர் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் கைப்பகுதியில் `கோல்டன் லைன்’ கொடுக்கலாம்.
பேஷன்- இரண்டு:![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion2](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion2.jpg?w=213&h=213)
புடவையில் இருந்தே வெட்டி எடுத்த அதே நிற ஜாக்கெட் இது. நெக் லைனிலும், ஸ்லீவிலும் அழகாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
புடவைக்கு பொருத்தமான சிவப்பு நிற ஜாக்கெட். கைப்பகுதியில் ஜரிகை இருக்கிறது. நெக் லைனில் கயிறு இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது `க்ஷி’ நெக் மாடல். பின்பகுதி கயிறு இணைப்பால்கட்டிக் கொள்ளலாம். அழகான எம்ப்ராய்டரிங் வேலைகள் ஜாக்கெட்டின் பின் பகுதிக்கு பேரழகு சேர்க்கிறது.
பேஷன்- மூன்று:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion3](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion3.jpg?w=213&h=213)
புடவையில் இருக்கும் கலம்காரி அப்ளிக் பார்டர் ஜாக்கெட்டின் ஸ்லீவ் பகுதியிலும் இடம் பிடித்திருக்கிறது. நெக்லைனில் நீல பார்டர் இணைப்பு உள்ளது.
கழுத்து, ஸ்லீவ் மற்றும் ஜாக்கெட்டின் அடிப் பகுதியிலும் டார்க் ப்ளூ கயிறும்- இணைப்பும் கொண்ட ஓப்பன் ஜாக் கெட் இது! நெக்லை னிலும், பின்பகுதியிலும் நவீன எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
பேஷன்- நான்கு:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion4](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion4.jpg?w=213&h=213)
பட்டுப்புடவைக்கு பொருத்தமான ப்ராக்கெட் ஜாக்கெட் இது! பிரிண்டட் ப்ராக்கெட்டுடன் கிரஷ்டு டிஸ்சு சேர்த்து `பேக் ஓப்பன்’ ஆக காட்சியளிக்
கிறது.
அவற்றில் சில டிசைன்களை இங்கு காணலாம்.
பேஷன்- ஒன்று:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion1](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion1.jpg?w=213&h=213)
ஸ்லீவ் கட்டிங்கில் புதுமையாக தைக்கப்பட்டுள்ள `பேக் ஓப்பன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்’ இது! பின் கழுத்துப் பகுதியில் அழகான இணைப்பு நூலால் கட்டிக்கொள்ள லாம். புடவையில் எந்த மாதிரியானஜரிகை பார்டர் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் கைப்பகுதியில் `கோல்டன் லைன்’ கொடுக்கலாம்.
பேஷன்- இரண்டு:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion2](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion2.jpg?w=213&h=213)
புடவையில் இருந்தே வெட்டி எடுத்த அதே நிற ஜாக்கெட் இது. நெக் லைனிலும், ஸ்லீவிலும் அழகாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
புடவைக்கு பொருத்தமான சிவப்பு நிற ஜாக்கெட். கைப்பகுதியில் ஜரிகை இருக்கிறது. நெக் லைனில் கயிறு இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது `க்ஷி’ நெக் மாடல். பின்பகுதி கயிறு இணைப்பால்கட்டிக் கொள்ளலாம். அழகான எம்ப்ராய்டரிங் வேலைகள் ஜாக்கெட்டின் பின் பகுதிக்கு பேரழகு சேர்க்கிறது.
பேஷன்- மூன்று:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion3](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion3.jpg?w=213&h=213)
புடவையில் இருக்கும் கலம்காரி அப்ளிக் பார்டர் ஜாக்கெட்டின் ஸ்லீவ் பகுதியிலும் இடம் பிடித்திருக்கிறது. நெக்லைனில் நீல பார்டர் இணைப்பு உள்ளது.
கழுத்து, ஸ்லீவ் மற்றும் ஜாக்கெட்டின் அடிப் பகுதியிலும் டார்க் ப்ளூ கயிறும்- இணைப்பும் கொண்ட ஓப்பன் ஜாக் கெட் இது! நெக்லை னிலும், பின்பகுதியிலும் நவீன எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
பேஷன்- நான்கு:
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion4](http://senthilvayal.files.wordpress.com/2011/04/fashion4.jpg?w=213&h=213)
பட்டுப்புடவைக்கு பொருத்தமான ப்ராக்கெட் ஜாக்கெட் இது! பிரிண்டட் ப்ராக்கெட்டுடன் கிரஷ்டு டிஸ்சு சேர்த்து `பேக் ஓப்பன்’ ஆக காட்சியளிக்
கிறது.
Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
ஜாக்கெட்டுக்கு கயிறா சூப்பர்
பேஷன்- நான்கு:
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பேஷன்- நான்கு:
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
முரளிராஜா wrote:ஜாக்கெட்டுக்கு கயிறா சூப்பர்![]()
பேஷன்- நான்கு:![]()
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
புதுசு புதுசு கண்டு பிடிக்கிறன்களே!
எங்க ஜன்னல் வச்ச ஜாக்கெட் காணோமே!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
மாட்டார் ஓகே ஆனா படங்கள் குஷ்பு அளவுக்கு இல்லே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்
balakarthik wrote:மாட்டார் ஓகே ஆனா படங்கள் குஷ்பு அளவுக்கு இல்லே![]()
![]()
யோசிக்க வேண்டிய விசயம்
![புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நானும் புதுசு கண்ணா புதுசு!
» கணினீயில் புதுசு கண்ணா புதுசு .....
» நான் புதுசு kannaa புதுசு
» கலப்படம் -புதுசு கண்ணா புதுசு
» புதுசு
» கணினீயில் புதுசு கண்ணா புதுசு .....
» நான் புதுசு kannaa புதுசு
» கலப்படம் -புதுசு கண்ணா புதுசு
» புதுசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|