ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by தாமு Mon Apr 18, 2011 11:46 am

ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தறமாக நீக்குவது எப்படி?


அதாவது நாம் முக்கியமான கோப்பை வைத்து இருப்போம் அதன் தேவை முடிந்ததும் அதனை டிலிட் பன்னுவேம். சிஸ்ட்டம் பிரச்சனை என்று கடையில் குடுத்தால் அப்போது நாம் டிலிட் செய்த பயில்கள் அவர்களால் பார்க்க முடியும் என்று என் நண்பர் கூறுகிறார். இது நிஜமா?


அப்பரம் அதை நாம் எப்படி முழுமையாக டிலீட் செய்வது. சொல்லி உதவுங்கள் பிலீஸ்....



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by Tamilzhan Mon Apr 18, 2011 11:48 am

file லை செலக்ட் செய்து அதில் ரைட் கிளிக் செய்து cut கொடுக்கவேண்டும். பிறகு

shift + delete பட்டன்களை அமர்த்தி enter அமுக்கினால் நிறந்தரமாக சென்றுவிடும்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 11:53 am

தமிழன் சொல்வது போல் செய்தாலும் சில குறிபிட்ட
மென்பொருள்மூலமாக அந்த கோப்பை நிச்சயமாக
திரும்ப எடுக்க முடியும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by அப்துல் Mon Apr 18, 2011 12:00 pm

நன்றி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 12:04 pm

இந்த சுட்டி உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
http://www.ehow.com/how_4444179_erase-files-hard-drive-permanently.html

http://www.ilovefreesoftware.com/12/featured/5-freeware-to-permanently-delete-files.html
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by அப்துல் Mon Apr 18, 2011 12:09 pm

நன்றி நண்பர் முரளிராஜா அவர்களே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by தாமு Mon Apr 18, 2011 12:18 pm

[quote="முரளிராஜா"]இந்த சுட்டி உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
http://www.ehow.com/how_4444179_erase-files-hard-drive-permanently.html

http://www.ilovefreesoftware.com/12/featured/5-freeware-to-permanently-delete-files.html[/quote]


இதனை தமிழில் கோஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா நண்பா. ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  838572




தமிழன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா. ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  677196 ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 12:28 pm

காத்திருங்கள் நண்பா ஒரு மென்பொருளை பதிவிறக்கி
உபயோகபடுத்திவிட்டு சொல்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by தாமு Mon Apr 18, 2011 12:30 pm

முரளிராஜா wrote:காத்திருங்கள் நண்பா ஒரு மென்பொருளை பதிவிறக்கி
உபயோகபடுத்திவிட்டு சொல்கிறேன்

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  677196 ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  2825183110



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 12:38 pm

இந்த மென்பொருளை இங்கு சென்று பதிவிறக்கி கொள்ளுங்கள்

http://fileslocker.com/dl/Freeraser/FreeraserSetup.exe
இதை உங்கள் கணினியில் நிறுவியபின் அதை திறந்தால் ஒரு
டஸ்பின் படம் ஒன்று தோன்றும். அதில் நீங்கள் நிரந்தரமாக
அழிக்க வேண்டிய கோப்பை இழுத்து அதில் வைத்தால் போதும்
அந்த கோப்பு நிரந்தரமாக உங்கல் கணினியில் இருந்து அழிக்கபட்டுவிடும்.
அந்த கோப்பை மீண்டும் கொண்டுவர இயலாது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு கோப்பை  நாம்   கணீணியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவது எப்படி?  Empty Re: ஒரு கோப்பை நாம் கணீணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum