ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

2 posters

Go down

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா Empty முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

Post by Manik Sun Apr 17, 2011 8:54 pm

ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்,

நாளை (18.04.2011) எங்களது ஊரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துவடுகநாத சுவாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா வெகு ஜோராக நடைபெற இருக்கிறது. இதனையே என்னோட அழைப்பாக ஏற்று ஈகரை நண்பர்கள் அனைவரும் வந்து சித்தரை தரிசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காலை 9 மணிக்கு பால்குடம் எடுக்கும் விழா உள்ளது. குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் பால்குடம் எடுப்பார்கள்.

ஊர் : சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம்

பேருந்து வழி : மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறவும்,
காரைக்குடியிலிருந்து திண்டுக்கல், பழனி செல்லும் பேருந்தில் ஏறவும்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா Empty Re: முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 10:19 pm

ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து இருப்பேன் மானிக்..
முடிந்தால் திருவிழாப்புகைப்படங்களை இங்கே பகிர்ந்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

பழனியில் எங்களது குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி ஆலய முளைப்பாலிகை மற்றும் பால்குட விழாவில் முன்னொரு காலம் கலந்துகொண்டிருக்கிறேன்.

இன்று அவை எல்லாம் கனவாய்ப்போய்விட்டது.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா Empty Re: முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

Post by Manik Sun Apr 17, 2011 10:21 pm

கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன் அண்ணா...... இந்த கோவில் சித்தர் கோவில் அண்ணா முத்துவடுகநாத சித்தர் உயிருடன் சமாதியான கோவில் இந்த பகுதியிலே இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா Empty Re: முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 10:32 pm

நானும் இந்த கோயில் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன் மானிக். விடுமுறையில் வரும்போது உங்களையும் இந்த கோயிலையும் தரிசிக்க அவசியம் வருவேன்.. இறைவன் அருளிருந்தால்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முத்துவடுகநாதர் கோவில் திருவிழா Empty Re: முத்துவடுகநாதர் கோவில் திருவிழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா
» ஆயுதங்களோடு கோவில் திருவிழா
» கோட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
» முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum