ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்

3 posters

Go down

  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் Empty லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்

Post by சிவா Fri Apr 15, 2011 9:34 am



லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்
இந்தியா உட்பட 5 நாட்டு தலைவர்கள் கூட்டறிக்கை


லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா, சீனா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் தாக்குதல்


லிபியாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் மீது கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த மாதம் 17-ந் தேதி அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, லிபியா மக்களை காப்பாற்றுவதற்காக லிபிய ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவானது.

ஆனால், அந்த தீர்மானத்தின் மீது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளும் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதே நேரத்தில் ஐ.நா. தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட `நேட்டோ' நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதலை தொடங்கி விட்டன. இங்கிலாந்தில் இருந்து மேலும் ஆயுதங்கள் அனுப்ப உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளும் லிபியா மீதான தாக்குதல் ஆதரிக்கின்றன.

`பிரிக்ஸ்' மாநாடு

இந்த சூழ்நிலையில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான `பிரிக்ஸ்' உச்சி மாநாடு சீனாவில் உள்ள சான்யா நகரில் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மன்மோகன்"சிங், சீன அதிபர் ஹூ ஜிந்தாவ் உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், லிபியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, 5 நாடுகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமைதி முயற்சிக்கு பாராட்டு

மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். லிபியாவில் ஆயுதங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ராணுவ தாக்குதல் தேவையற்றது என்பதை நாங்கள் கூட்டாக பகிர்ந்து கொள்கிறோம். லிபியா அதிபரை பதவியில் இருந்து வெளியேற்ற தூதரக ரீதியிலான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கத்தார் நாட்டில் மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் முதல் முறையாக ஒன்று கூடி விவாதித்துள்ளனர். அப்போது, கடாபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், லிபியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பேச்சு வார்த்தை பணிகளை தொடங்க முன் வந்துள்ள ஆப்பிரிக்க கூட்டமைப்பை பாராட்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் Empty Re: லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:01 am

ஆமாம் மக்களை நிம்மதியா இருக்கவிடாம சோகம்


அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் Empty Re: லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 3:14 pm

சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம் Empty Re: லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்: 64 பேர் பலி; 150 பேர் படுகாயம்
» மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்..
» அமெரிக்க கூட்டுப்படை குண்டுவீசி தாக்கியதில் பாக்.வீரர்கள் 25 பேர் பலி
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum