ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

+2
ஆளுங்க
கார்த்திநடராஜன்
6 posters

Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by கார்த்திநடராஜன் Thu Apr 14, 2011 7:29 pm

வாக்கு செலுத்துவதில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உரிய வரிசையில் நின்றுதான் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.


ஆனாலும் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் விவிஐபிக்கள் என்பதால் அவர்கள் முதலில் போட்டுவிட்டுப் போகட்டும் என்று நினைப்பது சாதாரண வாக்காளர்களின் மனநிலை. அதிலும் நட்சத்திரங்கள் என்பவர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள். அதனால் அவர்களுடன் யாரும் சண்டைக்கு நிற்பதில்லை, பொதுவாக.

இதையும் தாண்டி சிலர் சண்டைக்குப் போய் அசிங்கப்படுத்துவார்கள். அப்படி ஒரு சம்பவம் நேற்று சென்னை வாக்குச் சாவடியில் நடந்தது. இதில் மாட்டிக் கொண்டவர் முன்னணி நடிகை த்ரிஷா.
நன்றி
TMT

நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் ஓட்டுப்போடுவதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிக்கு, நேற்று பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

அப்போது அந்த வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திரிஷா தனது தாயார், பாட்டி ஆகியோருடன் கியூவில் நிற்காமல், நேராக ஓட்டுப்போடும் அறையை நோக்கி சென்றார்.

ஆங்கிலத்தில் 'லடாய்'!

உடனே, கியூவில் நின்ற ஒரு வாக்காளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி திரிஷாவிடம் கூறினார். ஆனால் த்ரிஷா அதைப் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் அறைக்குள் செல்ல முயன்றார்.

அப்போது திரிஷாவுக்கும், எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டார்கள்.

உடனே எதிர்ப்பு தெரிவித்த வாக்காளர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று, திரிஷா மீது புகார் செய்தார். 'எல்லோரும் கியூவில் நின்று ஓட்டுப்போடும்போது, திரிஷா மட்டும் நேராக சென்று ஓட்டுப்போடலாமா?' என்று கேட்டார்.

பாட்டிக்கு 'நோ க்யூ'

உடனே அந்த போலீஸ் அதிகாரி, புகார் செய்த வாக்காளரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார். அவர் அடையாள அட்டையை காண்பித்ததும், போலீஸ் அதிகாரி திரிஷாவிடம் சென்று, 'உங்கள் பாட்டி மூத்த குடிமகள் என்பதால், அவர் வரிசையில் நிற்க தேவையில்லை. ஆனால் நீங்களும், உங்கள் தாயாரும் வரிசையில் நின்றுதான் ஓட்டுப்போட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

வேறு வழியின்றி திரிஷாவும், அவருடைய தாயாரும் சுமார் 20 நிமிடங்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

இருபது நிமிடம் த்ரிஷாவைப் பார்த்ததில் அந்த வாக்காளருக்கு ஒரு 'அல்ப திருப்தி'!

அது சரி, கமல்ஹாசன், சூர்யா போன்ற பெரிய நடிகர்களே வரிசையில் காத்திருந்து சென்று வாக்களித்தபோது திரிஷாவும் கூட சற்று நின்று போயிருக்கலாமே!
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:32 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by ஆளுங்க Thu Apr 14, 2011 7:46 pm

மிகவும் சரி...

வரிசை என்று ஒன்று இருப்பதே வந்தவர்கள் வந்த காலத்திற்கு ஏற்ப வரிசையே வாக்களிக்கத் தான்..

அத்துடன், வாக்களிப்பது ஒருவரின் ஜனநாயக கடமை..
அதை செய்யும் போது யாரும் தனி நட்சத்திரம் இல்லை.. வாக்காளர்கள் தான்..

அதை மீறலாமா?

இங்கு அந்த வாக்காளர் அதிகாரியிடம் முறையிட வேண்டி இருந்தது...

கேரளாவில் நடந்ததைப் பாருங்கள்..

நேற்று இங்கு நடந்ததைப் போல அங்கும் ஒரு சம்பவம்...

கொச்சியில் உள்ள வெண்ணலா வாக்குச்சாவடி

வரிசையில் நிற்காதவர்: காவ்யா மாதவன்..

வரிசையில் நிற்காமல் சென்றார்..
எதிர்ப்பு குரல்கள் ஓங்கின...

வரிசையில் நிற்குமாறு பணிக்கப்பட்டார்..
இதை அவமானம் என்று நினைத்தாரோ என்னவோ, திரும்பி சென்று விட்டார்..

பிறகு மதியத்திற்கு மேல் வந்து வாக்களித்தார்..


த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by Aathira Thu Apr 14, 2011 8:12 pm

iஇந்த அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டவர்கள் நாம்தானே..
நடிப்பு அவர்களின் தொழில் என்று எண்ணுவது இல்லையே.. ஏதோ வானத்திலிருந்து தேவதை இறங்கி வந்ததாக தூக்கி வைப்பதால் வந்த விளைவு..


த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Tத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Hத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Iத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Rத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by md.thamim Thu Apr 14, 2011 8:27 pm

எனது ஓட்டு திரிஷாவை வரிசையில் நிற்க சொன்ன வாக்காளருக்கு தான் த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  755837 முன்னனி நடிகர்களே வரிசையில் நின்று ஓட்டு போடும் போது இவருக்கு என்ன? பயம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by md.thamim Thu Apr 14, 2011 8:28 pm

Aathira wrote:iஇந்த அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டவர்கள் நாம்தானே..
நடிப்பு அவர்களின் தொழில் என்று எண்ணுவது இல்லையே.. ஏதோ வானத்திலிருந்து தேவதை இறங்கி வந்ததாக தூக்கி வைப்பதால் வந்த விளைவு..

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  359383
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by Tamilzhan Thu Apr 14, 2011 8:37 pm

வரிசையில் நிற்பது பெரிய தலைவர்கள் கடைப் பிடிக்கிறார்கள். மனித நாகரீகங்களில் இதுவும் ஒன்று. சொல்லித் தெரிவதல்ல. த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by கலைவேந்தன் Thu Apr 14, 2011 8:43 pm

திரிஷாவும் காவியா மாதவனும் ஒன்னா..? பைத்தியம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by Aathira Thu Apr 14, 2011 8:44 pm

md.thamim wrote:எனது ஓட்டு திரிஷாவை வரிசையில் நிற்க சொன்ன வாக்காளருக்கு தான் த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  755837 முன்னனி நடிகர்களே வரிசையில் நின்று ஓட்டு போடும் போது இவருக்கு என்ன? பயம்
த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  359383 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  705463 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  705463 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  705463


த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Tத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Hத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Iத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Rத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Aத்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by ஆளுங்க Thu Apr 14, 2011 9:12 pm

md.thamim wrote:எனது ஓட்டு திரிஷாவை வரிசையில் நிற்க சொன்ன வாக்காளருக்கு தான் த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  677196 த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  755837 முன்னனி நடிகர்களே வரிசையில் நின்று ஓட்டு போடும் போது இவருக்கு என்ன? பயம்

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  359383


த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by ஆளுங்க Thu Apr 14, 2011 9:13 pm

கலை wrote:திரிஷாவும் காவியா மாதவனும் ஒன்னா..? த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  865843

நான் ஒன்றேன்று சொல்லவில்லையே... த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  139731

வேற வேற ஆள் தான் த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  362913


த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!  Empty Re: த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து!
» ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலி
» பாலத்தின் மேல் மோதிய கப்பல்: அதிர்ச்சி வீடியோ!!
» மலேசிய பிரதமரின் பாடிகார்டுகளுடன் மோதிய சமீரா ரெட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum