ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Poll_c10காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Poll_m10காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

+2
முரளிராஜா
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by ரபீக் Thu Apr 14, 2011 10:15 am

காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்பட 19 பேரை திடீரென தங்கபாலு நீக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் சேகர். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவரை மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த ஜால்ராக்களைத் தாண்டி ஜெயலலிதாவிடம் நெருங்க முடியாமல் போனதால் சேகர் கடுப்பாகி திமுக பக்கம் சாய்ந்தார். திமுக தரப்புடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் எம்.எல். ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார் சேகர்.

அவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மயிலாப்பூர் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் அவர் இருந்தார்.

ஆனால் தங்கபாலு போட்ட பலே நாடகத்தால் சேகருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது. மாறாக, தங்கபாலுவே தலையைச் சுற்றி, மூக்கைச் சுற்றி, கடைசியில் தானே வேட்பாளராகி விட்டார்.

இதனால் கடுப்பானாலும் பெரிய அளவில் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார் சேகர். அதேசமயம், அவரும், சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கராத்தே தியாகராஜனும் கட்சிப் பணியாற்றவில்லை. இந்த நிலையில் நேற்று என்டிடிவிக்கு சேகர் அளித்த பேட்டியில் தங்கபாலு கூப்பிடாமல் நான் எப்படிப் பிரசாரம் செய்ய முடியும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 10 அல்லது 15 சீட்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் தங்கபாலு. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-சேகர்

இந்த நீக்கம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், என்னை கட்சியிலிருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து நான் கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசுவேன் என்றார்.

இதற்கிடையே, தங்கபாலுவை கட்சி மேலிடம் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என்ற செய்தியும் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது
thastamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by முரளிராஜா Thu Apr 14, 2011 11:38 am

அடுத்து எந்த கட்சியில் சேர போறிங்க எஸ்வி சேகர் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by ரபீக் Thu Apr 14, 2011 12:45 pm

முரளிராஜா wrote:அடுத்து எந்த கட்சியில் சேர போறிங்க எஸ்வி சேகர் சிரி

ஆமா ,,அப்படியே சேர்ந்துட்டாலும் அந்த கட்சி விளங்கிடும்!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by முரளிராஜா Thu Apr 14, 2011 12:53 pm

ரபீக் wrote:
முரளிராஜா wrote:அடுத்து எந்த கட்சியில் சேர போறிங்க எஸ்வி சேகர் சிரி

ஆமா ,,அப்படியே சேர்ந்துட்டாலும் அந்த கட்சி விளங்கிடும்!!!

ஏன் சங்கத்து ஆள அசிங்கபடுத்தினது யாரு? போட்டிக்கு ரெடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by ரபீக் Thu Apr 14, 2011 12:55 pm

முரளிராஜா wrote:
ரபீக் wrote:
முரளிராஜா wrote:அடுத்து எந்த கட்சியில் சேர போறிங்க எஸ்வி சேகர் சிரி

ஆமா ,,அப்படியே சேர்ந்துட்டாலும் அந்த கட்சி விளங்கிடும்!!!

ஏன் சங்கத்து ஆள அசிங்கபடுத்தினது யாரு? காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் 816814

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல நீங்கலும் உரிப்பினரா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by முரளிராஜா Thu Apr 14, 2011 12:58 pm

ஆமாம் பேச்சு பேச்சாதான் இருக்கனும் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by ரபீக் Thu Apr 14, 2011 12:59 pm

முரளிராஜா wrote:ஆமாம் பேச்சு பேச்சாதான் இருக்கனும் சோகம்

போன வாரம் தாங்கள் வாங்கிய அடி இன்னும் மறக்கலைன்னு நினைக்கிரென்,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by முரளிராஜா Thu Apr 14, 2011 1:03 pm

ரபீக் wrote:
முரளிராஜா wrote:ஆமாம் பேச்சு பேச்சாதான் இருக்கனும் சோகம்

போன வாரம் தாங்கள் வாங்கிய அடி இன்னும் மறக்கலைன்னு நினைக்கிரென்,,

அது போன வாராம் நான் சொன்னது இந்த வாரம்
தம்பி போங்க தம்பி ஜாலி
அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு ஐ லவ் யூ
(நண்பர்களே ரபீக் போன பிறகு என் வீரவசனம் தொடரும்)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by ரபீக் Thu Apr 14, 2011 1:10 pm

முரளிராஜா wrote:
ரபீக் wrote:
முரளிராஜா wrote:ஆமாம் பேச்சு பேச்சாதான் இருக்கனும் சோகம்

போன வாரம் தாங்கள் வாங்கிய அடி இன்னும் மறக்கலைன்னு நினைக்கிரென்,,

அது போன வாராம் நான் சொன்னது இந்த வாரம்
தம்பி போங்க தம்பி ஜாலி
அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு ஐ லவ் யூ
(நண்பர்களே ரபீக் போன பிறகு என் வீரவசனம் தொடரும்)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட காதலி பறவை முனியம்மா வந்துட்டாங்களா பாஸ்?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by puthuvaipraba Thu Apr 14, 2011 1:55 pm

இன்னும் ரெண்டு மூணு கட்சிங்க பாக்கி இருக்குதுல்ல?
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம் Empty Re: காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்
» ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் கருணை மனு பக்கம் திடீர் நீக்கம்
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum