ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

+4
முரளிராஜா
கார்த்திநடராஜன்
கலைவேந்தன்
kitcha
8 posters

Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by kitcha Wed Apr 13, 2011 2:34 pm

சார்... மன்மோகன் சார்...

சொல்லுங்க... பக்கத்துல தான் இருக்கேன். என் இப்படி கத்தறீங்க...

எனக்கு ஒரு சந்தேகம்... கேட்கலாமா...

பக்கத்துல சோனியா இருக்கறாங்க... அப்புறம் பேசலாம்...

இல்ல... சோனியா சீரியஸா கிரிக்கெட்டை பார்க்கறாங்க. இந்த சமயத்துல தான் நாம பேச முடியும்...
சமீபத்தில் பாகிஷ்தான் பிரதமர் கிலானி கிரிக்கெட் காண இந்தியா வந்திருந்தார்.அவரும் நம்ம பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் பேசிக்கொண்டது


உங்க கேபினட்டில் இருந்த ராசான்னு மந்திரி இருந்தாரே... அவரு எப்படி ஒரு லட்சத்து 76 கோடி ரூபாயை லவட்டிக்கிட்டாருன்னு சொன்னா தேவலை...

அட நீங்க வேற.... நான் எவ்ளோ முறை கேட்டுப்பார்த்துட்டேன்... அந்த ஆளு வாயே திறக்கலை...

உங்களுக்கும் அதுல ஏதாவது பங்கு கிடைச்சதா?

வயித்தெறிச்சலை கிளப்பாதேய்யா... அதை எப்படி அடிச்சன்னு கேட்டாலும் ராசா வாய் திறக்கலை.. அடிச்ச பங்குல ஏதாவது தாய்யான்னு கேட்டாலும் தரலை... அதை நெனைச்சாலே ஆத்திரம் வருது...

அப்புறம்...

என்ன அப்புறம்.... என்னை ஏமாத்தினா விடுவனா... அதுதான் ராசாவை பிடிச்சி உள்ளே தள்ளிட்டேன்...
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 2:40 pm

சோகம் சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by கார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:22 pm

சுட்டுத்தள்ளூ!


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 5:56 pm

என்னது அவருக்கு பங்கு போகலையா? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by அருண் Wed Apr 13, 2011 6:15 pm

நல்ல கற்பனை! சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by கண்ணன்3536 Wed Apr 13, 2011 10:01 pm

யாருக்காவது தலைமுடி உதிர்ந்தால் என்ன செய்யலாம் ?உடனே 7788 டைப் பண்ணி தலையில் தேய்க்கவும் ..
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by md.thamim Wed Apr 13, 2011 10:16 pm

அவருக்கு பங்கு வந்துச்சு ஆன வரல வாய் விட்டு சிரிங்க (கற்பனை) 865843
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by puthuvaipraba Thu Apr 14, 2011 7:14 am

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) 865843 வாய் விட்டு சிரிங்க (கற்பனை) 865843
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க (கற்பனை) Empty Re: வாய் விட்டு சிரிங்க (கற்பனை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum