ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_m10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10 
Dr.S.Soundarapandian
கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_m10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10 
heezulia
கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_m10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10 
i6appar
கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_m10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10 
Jenila
கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_m10கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

+10
Manik
பாலாஜி
md.thamim
ரபீக்
அருண்
முரளிராஜா
JUJU
varsha
puthuvaipraba
கார்த்திநடராஜன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by கார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 7:52 am

நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார் என நடிகர் வடிவேலு பேசினார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசுகையில், ‘‘எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும்போது வடிவேலு அழுதார். மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கூறி வடிவேலு அழுதார். இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என நா தழுதழுக்க கூறினார்.
நன்றி
TMT


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by puthuvaipraba Wed Apr 13, 2011 8:00 am

அவரும் ஒரு நடிகர் என்பதை நினைவில் கொண்டால் சரி.
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by varsha Wed Apr 13, 2011 8:11 am

அதுவே அதுவே ...
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by JUJU Wed Apr 13, 2011 9:57 am

என்ன கொடுமை சார் இது
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 10:10 am

அடடா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by அருண் Wed Apr 13, 2011 10:19 am

உலகமாக நடிப்புட சாமி! பைத்தியம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by ரபீக் Wed Apr 13, 2011 10:24 am

போங்கடா நீங்கலும் உங்க உலகமகா நடிப்பும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by md.thamim Wed Apr 13, 2011 10:48 am

அரசியல் ல இது எல்லாம் சாதாரணப்பா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by பாலாஜி Wed Apr 13, 2011 10:57 am

பின்னாடி நடக்க போவதை நினைத்து இப்பொழுதே கண்ணீர் விடுகிறார் போல..... அழுகை அழுகை அழுகை அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by Manik Wed Apr 13, 2011 11:21 am

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பல பேரை காப்பாற்றியுள்ளது கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!! Empty Re: கண்ணீர் விட்டார் வடிவேலு !!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum