ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சல் பிரச்சனைக்கு அமெரிக்காவின் தீர்வு: விக்கிலீக்ஸ்

Go down

நக்சல் பிரச்சனைக்கு அமெரிக்காவின் தீர்வு: விக்கிலீக்ஸ் Empty நக்சல் பிரச்சனைக்கு அமெரிக்காவின் தீர்வு: விக்கிலீக்ஸ்

Post by இந்து Mon Apr 11, 2011 6:41 pm

அரசியலி்ல ஈடுபடும் நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்துவதுவதை நிறுத்துவது, நிலச் சீர்த்திருந்தத்தை செய்து ஏழை, எளிய பழங்குடியின மக்களுக்கு நிலங்களை வழங்குவது, ஊரகப் பகுதிகளில் நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆகியவற்றின் மூலம் மட்டுமே நக்சல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

2005
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பிய இரகசிய அறிக்கையில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் இந்தத் தீர்வைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழியில் சென்று நக்சல் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணும் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

டேவிட் மல்ஃபோர்ட் அனுப்பியுள்ள இந்த இரகசிய ஆவணத்தை (ஆவண எண் 47006) விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் இருந்து பெற்று தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் தற்போது நிலவும் பழங்குடியினருக்கு எதிரான நிலவுடமையாளர்களின் நலனைக் காப்பாற்ற இந்தியாவின் அரசில் கட்சிகளும், படித்தவர்களும் நினைக்கும் வரை நக்சலைட் பிரச்சனையும், வன்முறையும் தொடரும்என்று அந்த அறிக்கையில் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

இந்தியாவின் தொலைத் தூர ஊரகப் பகுதிகளில் வாழும் பட்டியல் குடிமக்களும், பழங்குடியினரும் சராசரி வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். நிலவுடமையாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் நக்சலைட்டுகளை நாடுவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக இருக்கிறார்கள். இந்திய அரசிற்கு நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக முடியாது, அதே நேரத்தில் காவல் துறை நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளை இந்தியாவால் ஒடுக்கிவிடவும் முடியாது. எனவே இந்த இரத்த முட்டுக்கட்டை தொடர்வதற்கான சாத்தியமே அதிகம் உள்ளதுஎன்று டேவிட் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

இந்தியாவின் நக்சலைட்டுகள் நேபாளத்தில் தங்களுடைய தோழர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அவர்கள் ஆயுத வழிப் போராட்டத்தைக் கைவிட்டால் இந்தியாவிலும் நக்சலைட்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிடும் சாத்தியத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு நகரங்களில் வாழும் படித்தவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்றும், இவர்களின் ஆதரவின்றி, அவர்கள் இந்த அளவிற்கு பரவலாக வளர்ந்திருக்க முடியாது என்றும் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

அதே ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக விவகார பொறுப்பாளரான இராபர்ட் பிளேக், “காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், பழங்குடியின மக்கள் நிலவுடமையாளர்களால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடுமையான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தயங்குகிறது, அதனால்தான் பழங்குடியின மக்கள் நக்சலைட்டுகளை நாடுகின்றனர். பழங்குடியினரில் பெரும்பாலானோர் இந்திய அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் பக்கம் போவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக உள்ளனர்என்று கூறியுள்ளார்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

நக்சல் பிரச்சனைக்கு அமெரிக்காவின் தீர்வு: விக்கிலீக்ஸ் Empty Re: நக்சல் பிரச்சனைக்கு அமெரிக்காவின் தீர்வு: விக்கிலீக்ஸ்

Post by Guest Mon Apr 11, 2011 7:48 pm

“காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், பழங்குடியின மக்கள் நிலவுடமையாளர்களால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடுமையான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தயங்குகிறது, அதனால்தான் பழங்குடியின மக்கள் நக்சலைட்டுகளை நாடுகின்றனர். பழங்குடியினரில் பெரும்பாலானோர் இந்திய அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் பக்கம் போவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக உள்ளனர்” சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளா பின் வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை
» நக்சல் தாக்குதலில்2,600 பேர் உயிரிழப்பு
» நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
» நக்சல் வேட்டையில் ராணுவம்ஈடுபடுத்தப் பட மாட்டாது-ஜி.கே.பிள்ளை
» காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum